Namvazhvu
Christi Vivit ‘கிறிஸ்து வாழ்கிறார்’ திருத்தூது அறிவுரை
Sunday, 31 Mar 2019 05:42 am
Namvazhvu

Namvazhvu

‘கிறிஸ்து வாழ்கிறார்’ திருத்தூது அறிவுரை

ஏப்ரல் இரண்டாம் தேதி  வெளியீடு

இளையோரை அன்னை மரியாவிடம் அர்ப்பணித்து, ‘கிறிஸ்து வாழ்கிறார்’ திருத்தூது அறிவுரை ஏட்டை, அன்னை மரியாவுக்கு ஆண்டவரின் பிறப்பு அறிவிக்கப்பட்ட விழா நாளில், திருத்தந்தை பிரான்சிஸ் கையொப்பமிட்டுள்ளார்.