Namvazhvu
குடந்தை ஞானி புத்தகங்கள் வாங்கலையோ... புத்தகங்கள்! சென்னை புத்தகக் கண்காட்சியில் நம்ம ‘நம் வாழ்வு!’
Wednesday, 23 Feb 2022 09:21 am
Namvazhvu

Namvazhvu

சென்னை புத்தகக் கண்காட்சியில் பின்வரும் அனைத்து கிறிஸ்தவ நூல்களையும் ஒரே இடத்தில் வாங்கிடலாம். வாங்க ...வாங்க ...வாங்க! கடை எண் 395-396.

 நம் சலேசிய ‘அரும்பு பதிப்பகம்’ பெயரில் ‘நம் வாழ்வு’ வார இதழ் தமிழகத்தில் உள்ள எழுத்தாளர்களையும் பதிப்பாளர்களையும் ஒருங்கிணைத்து ஆன்மீகம், செபம், விவிலியம், இறையியல், புனிதர்கள், திருவழிபாடு, இலக்கியம், குழந்தைகள், இளைஞர்கள், என ஆங்கிலம் மற்றும் தமிழில் 600க்கும் மேற்பட்ட தலைப்புகளில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள கிறிஸ்தவ நூல்களை முதல்முறையாக 10 முதல் 30 சதவீத டிஸ்கவுன்ட்டில் விற்பனைக்கு ஒரே இடத்தில் வைத்துள்ளது. (பங்கேற்பு : ( நாஞ்சில் பதிப்பகம், வைகறை பதிப்பகம், அரும்பு பதிப்பகம், தேடல் வெளியீடு, அருள்வாக்கு மன்றம், செபமாலினி பதிப்பகம், பூவேந்தன் பதிப்பகம்,  TLS. TNBCLC, Theological Publication of India, Pauline, New Leader)

நல்லுள்ளமிக்க கிறிஸ்தவ வாசகர்கள் அனைவரும் வந்து பார்த்து, வாங்கி, கிறிஸ்தவ எழுத்தாளர்களையும் பதிப்பாளர்களையும் ஊக்கப்படுத்தும்படி இருகரம் கூப்பி வேண்டி விரும்பி அழைக்கிறேன்.

இது கிறிஸ்தவ நூல்களின் கருவறை! இறையாட்சியின் கருவூலம்! கடை எண். 395 - 396. (மூன்றாவது நுழைவாயில்)

இல்லந்தோறும் இறையாட்சி! அதற்கு உங்கள் வீட்டு நூலகமே சாட்சி !

பின்வரும் நூல்களை மார்ச் மாதம் 31 ஆம் தேதி வரை 10 முதல் 30 சதவீதம் வரை நேரடியாக எம் அலுவலகத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம். நூல்களுக்கான தர வரிசை, நூலின் பெயர், நூலின் விலை கொடுக்கப்பட்டுள்ளது. ரூபாய் 1000 மதிப்புள்ள நூல்களை நீங்கள் வாங்கினால், 10 சதவீத கழிவுத்தொகையுடன், எங்கள் செலவில் புரோபஷனல் கூரியரில் உங்களுக்கு அனுப்பி வைக்கிறோம். நூல்களை வாங்கி, கிறிஸ்தவ எழுத்தாளர்களையும் பதிப்பாளர்களையும் ஊக்கப்படுத்துங்கள்! வாழ வையுங்கள். ரூபாய் ஆயிரம் மதிப்புள்ள நூல்களுக்கு கூரியர் செலவு முற்றிலும் இலவசம்! மறவாதீர்.

இது ஓர் அரிய வாய்ப்பு! இது நம் வாழ்வின் புதிய முயற்சி!

வாருங்கள்! வாங்குங்கள்! வளர்கிறோம்! வாழ்கிறோம்!

எம் அலுவலகத்திற்கு வந்து நேரடியாக  வாங்கினால் 20 சதவீதம் டிஸ்கவுன்ட் உண்டு!

1. புனிதர்கள், திருத்தூதர்கள் (SAINTS/APOSTLES)

1.1 தமிழர் திருஅவையின் இறை ஊழியர்கள் - ரூ. 150

1.2 இயேசுவின் அப்போஸ்தலர்கள் - ரூ. 85

1.3 பதுவை அந்தோனியாரின் அற்புத வரலாறு - ரூ. 75

1.4 புனித சார்லஸ் புரோமியோ வரலாறு - ரூ. 50

1.5 அகிலம் போற்றும் அன்னை தெரஸா - ரூ. 70

1.6 தேவ சகாயம் பிள்ளை விரிவான வரலாறு - ரூ. 10

1.7 தேவனின் திருச்சபை மலர்கள் - ரூ. 110

1.8 புனித பிரான்சிஸ் அசிசியார் - ரூ. 160

1.9 உலகத்தின் புனிதர் - ரூ. 95

1.10 புனிதர்களோடு நாம் (பாகம் - 1) - ரூ. 175

1.11 புனிதர்களோடு நாம் (பாகம் -2) - ரூ. 150

1.12 புனிதர்களின் பணியும் வாழ்வும் - ரூ. 150

1.13 புனித செபஸ்தியார் - ரூ. 110

1.14 தூயவர்களின் வரலாறு - ரூ. 165

1.15 நான் தான் கிளாரா - ரூ. 75

1.16 சின்ன ராணி - ரூ. 95

1.17 புனித ஆஸ்கார் ரொமேரோ - ரூ. 70

1.18 புனித இருபத்து மூன்றாம் ஜான் - ரூ. 60

1.19 கருவூலக் காப்பாளர் புனித சூசை - ரூ. 60

1.20 கேட்ட வரம் தரும் புனித சவேரியார் - ரூ. 75

1.21 தேவ சகாயம் பிள்ளையின் வீர வரலாறு - ரூ. 45

1.22 புனித அலெக்சியார் - ரூ. 40

1.23 மக்களுள் மாணிக்கம் - ரூ. 60

1.24 குருதியில் பூத்த மலர் - ரூ. 65

1.25 பாரதத்தின் முதல்

புனிதை  அல்போன்ஸா - ரூ. 70

1.26 புனித தோமா - 70

1.27 தூய ஜான் மரிய வியான்னி - ரூ. 75

1.28 வஞ்சி நாட்டு வேத சாட்சி - ரூ. 40

1.29 புனித இரண்டாம் ஜான் பால் - ரூ. 70

1.30 புனித இலொயோலா இஞ்ஞாசியார் - ரூ. 75

1.31 வானத் தூதர் - ரூ. 70

1.32 தெற்கில் விழுந்த விதை - ரூ. 10

1.33 Devasahayam Pillaii - ரூ. 40

1.34 தூய அல்போன்சா நினைவலைகள் - ரூ. 70

1.35 தந்தை விக்டர் (தென்னிந்தியாவின் ஒரு திருத்தூதர்) - ரூ. 200

1.36 இயேசுவை பிரதிபலித்த தேவசகாயம் பிள்ளை ரூ. 30

1.37 அன்னை மரியாவின் அன்னை புனித அன்னம்மா ரூ. 30

1.38 A Tribute to St. Joseph - Rs. 50

1.39 More Saints for You - Rs. 55

1.40 Paul Conquered by Christ - Rs. 50

1.41 Angels - Help from on high - Rs. 110

1.42 60 saints for Kids - Rs. 349

1.43 Reclaiming Francis - Rs. 150

1.44 St. Thomas More - Rs. 50

1.45 Saints For Kids – Vol- I - Rs. 75

1.46 Saints For Kids – Vol- II - Rs. 70

1.47 Saints For Kids – Vol- III - Rs. 70

1.48 Saints For Kids – Vol- IV - Rs. 70

1.49 மகதலா மரியா - ரூ.125

1.50 கடவுளின் கருணை முகம் அன்னை தெரசா - ரூ. 50

1.51 புனித அல்போன்சம்மா வரலாறு &நவநாள் செபம் - ரூ. 40

1.52 Deva Sagayam Pillai -Malayalam - Rs. 90

2. இறையியல் (THEOLOGY)

2.1 அக்கினி நாவு-தூய ஆவியார் - ரூ. 105

2.2 சிகரம் தொட்டு புனிதம் அடைவோம் - ரூ. 150

2.3 The New Dictionary of Theology - Rs. 700

2.4  பொதுவெளி இறையியல் - ரூ. 125

3. கிறிஸ்தியல் (CHRISTOLOGY)

3.1 Jesus Christ - Rs. 200

3.2 Jesus Buddha - Rs. 180

3.3 இயேசுவே ஆண்டவர் - ரூ. 300

4. கிறிஸ்தவ அறநெறி (MORAL THEOLOGY)

4.1 Christian Ethics (1) - Rs. 350

4.2 Christian Environmental Ethics - Rs. 300

4.3 History of Catholic Moral - Rs. 220

4.4 Christian Ethics (2) - Rs. 430

4.5  புதிய நெறி எங்கே? - ரூ. 100

4.6  மாறிவரும் சூழலில் - ரூ. 125

4.7  மானுட உரிமைகள் - ரூ. 100

4.8 நலவாழ்வு அறநெறி - ரூ. 100

4.9 Create your Life Consciously - Rs. 160

4.10 பன்மரபு பார்வையில்

      அறவழி சிந்தனைகள் - ரூ. 100

5. மரியியல் (MARIOLOGY)

 5.1 பாத்திமா காட்சிகள் - ரூ. 40

5.2 அவர் பெயர் மரியா - ரூ. 70

5.3 அரவணைக்கும் அன்னை - ரூ. 85

5.4 புதிய ஏற்பாட்டில் மரியா - ரூ. 100

5.5 நம் அன்னை மரியா - ரூ. 75

5.6 இலட்சிய பெண் மரியா - ரூ. 110

5.7 ஆவே மரியா - ரூ. 130

5.8 மறை பொருளின் ரோஜா மலரே - ரூ. 70

5.9 வாழ்க விண்ணரசியே! - ரூ. 75

5.10 இயேசுவின் தாய் மரியா - ரூ. 130

5.11 அன்பு மொழி அன்னை வழி - ரூ. 70

5.12 மாதாவின் வணக்க மாதம் - ரூ. 90

5.13 மரியன்னை மாதம் - ரூ. 90

5.14 தித்திக்குதே - ரூ. 96

5.14 தூய மரியாவின் வணக்க மாதம் - ரூ. 95

5.16 Mother Mary’s Song of Affliation - Rs. 175

5.17 அன்னை மரியா அந்தாதி - ரூ. 30

5.18  Mary the Exemplar of “Faith alone” - Rs. 200

5.19 மரியன்னை பூங்கா  - Rs. 30

6. மறையுரைகள் (SERMONS/BIBLE REFLECTIONS)

 6.1  வாழ்வளிக்கும் வாக்கு ((3 தொகுதிகள்) - ரூ. 360

6.2  இறை வாக்குப் பயணம் - ரூ. 400

6.3 மறைச்சாரல்- ரூ. 150

6.4  விளையும் விதைகள் (2 தொகுதிகள்) - ரூ. 350

6.5 விளக்கின் வெளிச்சம் (3 தொகுதிகள்) - ரூ. 750

6.6 மனித நேய மறையுரைகள் - ரூ. 110

6.7 வாக்கு வாழ்வாக  - ரூ. 75

7. திரு அவைச் சட்டம் (CANON LAW)

 7.1  திருச்சபை சட்டத்தொகுப்பு - ரூ. 180

7.2 The code of Canon law - Rs. 320

8. மறைக்கல்வி- கத்தோலிக்க இறைநம்பிக்கை (CATECHEISM- CATHOLIC FAITH)

8.1 திருமறை ஞானக் குறிப்பேடு - ரூ. 40

8.2 உறுதிப் பூசுதல் அருளடையாளக் குறிப்பேடு - ரூ. 40

8.3 Catechism of the Catholic Church - Rs. 700

8.4 Baptism & Confirmation - Rs. 200

8. Catholics Really Believe - Rs. 160

8.6 Responses to

101 questions Death and Eternal life - Rs. 80

8.7 Catechism of the Catholic Church - Rs. 800

8.8  Responses to 251 Questions - Rs. 100

8.9 Quiz on Catholic Themes - Rs. 125

8.10 The best of Being catholic - Rs. 170

8.11  Life Everlasting - Rs. 150

8.12 Sacrements in General - Rs. 160

8.13 திருமறைச் சுவடி - ரூ. 10

8.14 உறவே வாழ்வு - ரூ. 30

8.15 ஆவியின் தரிசனம் - ரூ. 30

8.16 மழலையர் மறைக்கல்வி - ரூ. 65

8.17 படைத்து, மீட்டு. வழிநடத்தும் கடவுள்-தமிழ் மறைக்கல்வி- I Class - ரூ. 85

8.18 பாதுகாத்து பராமரிக்கும் கடவுள் - II Class - ரூ. 85

8.19 உடனிருந்து உறுதியூட்டும் கடவுள் -- III Class - ரூ. 85

8.20 அழைத்து ஆசீர்வதித்து அனுப்பும் கடவுள்-த.மறைக்கல்வி- IV 85

8.21 புதுவாழ்வை கொடையாக வழங்கும் கடவுள்- V - ரூ. 85

8.22 LKG Catechism - Rs. 65

8.23 UKG Catechism - Rs. 65

8.24 மறைக்கல்வி ஆசிரியர் கையேடு - ரூ. 50

8.25 கத்தோலிக்க மறைக்கல்வி சுருக்கம் - ரூ. 125

8.26 மறுவாழ்வு முற்றத்தில் - ரூ. 60

8.27 மறைக்கல்வி ஓர் அறிமுகம் - ரூ. 50

8.28 நாடக வழி மறைக்கல்வி - ரூ. 30

8.29 இறைநம்பிக்கை வேர்கள் 200

8.30 நம்பிக்கையின் விழுதுகள் 20

9. திரு அவை வரலாறு (இந்தியா உட்பட(CHURCH HISTORY)

 9.1 துறவறம் - ரூ. 150

9.2 ஆசியத் திருச்சபையும் நற்செய்தி அறிவிப்பு பணியும் - ரூ. 100

9.3 கூட்டியக்கத் திரு அவை - ரூ. 60

9.4 திருச்சபை வரலாறு - ரூ. 195

9.5 வரலாறு தொடரும் - திருச்சபையின் வரலாறு - ரூ. 130

9.6 The Church in the World - Rs. 400

9.7 World Christian Moment - Rs. 350

9.8 Quest for The Historical Thomas Apostle of India - Rs. 200

9.9 Christianity in Asia I - Rs. 350

9.10 Christianity in Asia II - Rs. 350

9.11 The feture of Christian Mission in India - Rs. 400

9.12 Catholic Engagement with world Religious - Rs. 450

9.13 A Brief History of Vatican - Rs. 100

9.14 திரு அவை வரலாறு (முழுத் தொகுப்பு)

( 8 தொகுதிகள்) - ரூ. 1500

10. திருப்பயண நூல்கள் - (HOLY LAND)

 1.1 ஜெருசலேம் திருப்பயண அனுபவம் - ரூ. 70

11. விவிலிய இறையியல்

(BIBLE/BIBLICAL THEOLOGY)

 11.1 விவிலிய வினாடி வினா  - ரூ. 140

11.2 விவிலிய வினாடி வினா (பகுதி-1) - ரூ. 145

11.3 விவிலிய வினாடி வினா (பகுதி-2) - ரூ. 120

11.4 விவிலிய வினாடி வினா (பகுதி-3) - ரூ. 140

11.5 விவிலிய வினாடி வினா (பகுதி-4) - ரூ. 120

11.6 விவிலிய வினாடி வினா (பகுதி-5) - ரூ. 100

11.7 விவிலியக் கதைகள் - ரூ. 120

11.8 கதை சொல்கிறார் - ரூ. 90

11.9 பன்முகம் கொண்ட பவுல் அடியார் - ரூ. 130

11.10 குறள் பேசும் விவிலியம் - ரூ. 70

11.11 விவிலிய மாந்தர்கள் - ரூ. 110

11.12  அவர்கள் பெண்கள் - ரூ. 130

11.13 நற்செய்தியின் வாசிப்பின் எளிதாக்கம் - ரூ. 40

11.14 விதை -  விவிலிய விளக்கம் - ரூ. 175

11.15 வார்த்தை வாழ்வாகிட (1) - ரூ. 70

11.16 வார்த்தை வாழ்வாகிட (2) - ரூ. 70

11.17 வார்த்தை வாழ்வாகிட (3) - ரூ. 70

11.18 இயேசுவின் உவமைகள் - ரூ. 400

11.19 திருப்பாடல்கள் - ரூ. 300

11.20  விவிலியம் ஓர் அறிமுகம் - ரூ. 265

11.21  மத்தேயு - ரூ. 175

11.22  மாற்கு - ரூ. 140

11.23  லூக்கா - ரூ. 245

11.24  யோவான் - ரூ. 265

11.25 The New College Ville New Testament - Rs. 600

11.26 The New College Ville Bible Community Old Testament (Theological,) - Rs. 900

11.27  Bible Quiz – Part III - Rs. 110

11.28  Bible Basics for Catholics - Rs. 190

11.29  Bible Quiz Part - II - Rs. 165

11.30  Miracles of Jesus - Rs. 50

11.31 More Bible Quiz - Rs. 40

11.32  Bible Quiz - Rs. 40

11.33  Bible Quest - Rs. 65

11.34 Bible at your finger Tips - Rs. 290

11.35 Threshold to God’s Word - Rs. 180

11.36  Bible For Me - Rs. 150

11.37  My Bible-  The Story of God’s Love - Rs. 350

11.38 My Bible-  The Story of God’s Love - Rs. 50

11.39  New Testament - Rs. 95

11.40  Gospels and Psalms - Rs. 60

11.41 நல்ல சேதி சொல்லுங்க - ரூ. 225

11.42 நற்செய்தி வழிகாட்டி - ரூ. 55

11.43 வாழ்வு தரும் வார்த்தை - ரூ. 40

11.44 நற்செய்தி ஓர் அறிமுகம் - ரூ. 40

11.45 லூக்கா காட்டும் பாதையில் - ரூ. 30

11.46 தொடரும் இறைஇரக்கம் - ரூ. 100

11.47 Ordinary Bible - Rs. 260

11.48 Deluxe Bible - Rs. 300

11.49 Velvet Without Index Bible - Rs. 475

11.50 Velvet Index Bible - Rs. 500

11.51 Silver Index Bible - Rs. 500

11.52 Gold Index Bible - Rs. 500

11.53 Leather Index Bible - Rs. 500

11.54 கிறிஸ்துவில் உருவாக - ரூ. 40

12. திருத்தூது மடல்கள்

(APOSTOLIC EXHORATIONS)

 12.1  இறை நம்பிக்கை ஒளி - ரூ. 60

12.2 நற்செய்தியின் மகிழ்ச்சி - ரூ. 125

12.3 தந்தையின் இதயத்தோடு - ரூ. 25

12.4 அன்பின் மகிழ்ச்சி - ரூ. 100

12.5  இறைத்தந்தையைப் போல் - ரூ. 50

13. கல்வி-ஆசிரியர்-பெற்றோர்(EDUCATION/TEACHERS/PARENTS)

 13.1 Be Your Best Version - Rs. 125

13.2  கல்வி மெக்காலே - ரூ. 125

13.3  Teacher You are a Gift - Rs. 40

13.4  Treasures for Teachers - Rs. 40

13.5  Empowering thoughts for teachers - Rs. 125

13.6  The Teachers Inspirational Handbook - Rs. 130

13.7 Teacher You are Precious - Rs. 90

13.8  The Creative Teachers Handbook - Rs. 100

13.9  A Handbook for School Assemblies - Rs. 140

13.10  A to Z Tips for Teachers - Rs.  100

13.11  Teacher A Beacon - Rs. 90

13.12  A to Z Tips For Parents – Rs. 110

13.13 ஆசிரியப்பணி ஒரு வேள்வி - Vol.1 - ரூ. 25

13.14 ஆசிரியப்பணி ஒரு வேள்வி - Vol.II - ரூ. 25

15. செபம் (PRAYER)

15.1 செபமாலை தியானம் - ரூ. 20

15.2 செப மலர்கள் ஆயிரம் - ரூ. 20

15.3 இறைவனின் இரக்கம் - ரூ. 12

15.4 குடும்ப செபமாலை - ரூ. 20

15.5 தினச்செபம் - ரூ. 50

15.6 குடும்ப செபம் - ரூ. 14

15.7 வாழ்வில் வழிகாட்டி - ரூ. 90

15.8 இறைவனின் இரக்க பக்தி - ரூ. 20

15.9 குடும்ப பக்தி மாலை - ரூ. 195

15.10  கிறிஸ்துவழி வாழ்வு - ரூ. 120

15.11 புனித சூசையப்பர் வணக்க மாதம் - ரூ. 120

15.12 உத்தரிக்கிற ஆன்மாக்களின் வணக்க மாதம் - ரூ. 85

15.13 இயேசுவின் திரு இருதய வணக்க மாதம் - ரூ. 75

15.14 சகாய மாதாவின் பக்தி தோன்றிய வரலாறு - ரூ. 20

15.15  புனித சூசையப்பர் வரலாறு நவநாள் செபம் - ரூ. 30

15.16 துயருவோரின் பாதுகாவலி

புனித ரீத்தா வரலாறு நவநாள் செபம் - ரூ. 30

15.17 திருத்தூதர் மத்தேயுவின் வரலாறு நவநாள் செபம் - ரூ. 30

15.18 பாத்திமா மாதாவின் அற்புத காட்சி நவநாள் செபம் - ரூ. 40

15.19 மக்கள் புனிதர் தந்தை பியோ வரலாறு

நவநாள் செபம் - ரூ. 30

15.20 அன்னை மரியாவின் வரலாறு & நவநாள் செபம் - ரூ. 30

15.21 கோடி அற்புதர்

புனித அந்தோணியார் வரலாறு & நவநாள் - ரூ. 40

15.22 புனித அந்தோனியாரின் வல்லமை மிகு தியான செபம் - ரூ. 30

15.23 இறை இரக்கத்தின் பக்தி தோன்றிய வரலாறு & செபம் - ரூ. 40

15.24 செப மாலை தேவ இரகசிய தியானம் - ரூ. 40

15.25 புனித அந்தோனியாரின் சத்ரு சக்கார மாலை - ரூ. 20

15.26 புனித தோமையார் வரலாறு & நவநாள் செபம் - ரூ. 40

15.27 இளையோரின் பாதுகாவலி புனித பிலோமினா - ரூ. 30

15.28 மலையாளம் புனித பிலோமினா - ரூ. 30

15.29 லிஸ்பனின் சென்மலர் புனித அந்தோணியார் - ரூ. 200

15.30 Lilly of lisbon Saint Antony - Rs. 200

15.31 St. Antony Biography & Novena - Rs. 40

15.32 St. Joseph Biography & Novena - Rs. 40

15.33 Saint Philomina Biography Novena - Rs. 40

15.34 Perpetual Help History & Prayer’s - Rs. 20

15.35 Every day Prayer - Rs. 280

15.36  500 and More Prayers - Rs. 180

15.37  Eucharistic Prayers - Rs. 190

15.38  20 Prayer Services - Rs. 110

15.39  Eucharistic Adoration - Rs. 120

15.40  Prayer Services - Rs.140

15.41  Come Let us Worship - Rs.125

15.42  New Prayer Services - Rs. 95

15.43  Good Morning Lord - Rs90

15.44  Powerful Prayers for Challenging Times - Rs.200

15.45  In a Prayerful Moment - Rs. 180

15.46  My Favourite Novenas – Rs. 10

15.47  My Favourite Prayers for Children - Rs. 15

15.48 திருப்புகழ்மாலை வரலாறும் முக்கியத்துவமும் - ரூ. 75

15.49 அடிப்படை செபங்களும், திருசெபமாலையும் - ரூ. 15

15.50 ஆசியுரைகளும், மந்திரிப்புகளும் - ரூ. 120

16. ஆன்மீகம் (SPIRITUALITY)

16.1 உரசிப்பார் 100

16.2 சிந்தனைத் துளிகள் - ரூ. 40

16.3 God’s Mercy - Rs. 100

16.4 இரக்கமே இறைவனின் பெயர் - ரூ. 150

16.5 சின்னச் சின்ன சிந்தனைகள் - ரூ. 60

16.6 சிந்தனை சிதறல்கள் - ரூ. 65

16.7 அருமை மகளே! - ரூ. 100

16.8 மனது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம்! - ரூ. 60

16.9 கேட்க செவி உள்ளவர் கேட்கட்டும் - ரூ. 120

16.10 பேயா? நோயா? - ரூ. 80

16.11 நேசத்தின் நிழல் - ரூ. 85

16.12 புனித பாதையில் நடக்க -சிந்தனைகள் - ரூ. 90

16.13 பெருங்கடலின் சிறுதுளி - ரூ. 75

16.14 ஆன்மீக வாழ்வியல் பகிர்வுகள் - ரூ. 50

16.15 ஒப்புகைகள் - ரூ. 399

16.16 உறவே உயிரே - ரூ. 60

16.17 A Treasure Trove of Spiritual Wisdom - Rs. 40

16.18 Walking Together - Rs. 190

16.19 Healing the Soul - Rs. 145

16.20 In his Presence - Rs. 50

16.21 40 40 Ways to Get Closer to God - Rs. 195

16.22 The Cup of Our Life - Rs. 160

16.23 Real Life Real Miracles - Rs. 180

16.24 May I have this Dance - Rs. 150

16.25 Pray all Ways - Rs. 200

16.26 When you cant Find God - Rs. 195

16.27 Holding on and Letting Go - Rs. 200

16.28 Occasions for Alleluia - Rs. 195

16.29 Blessed are the stressed - Rs.  150

16.30 More than You could ever imagine - Rs. 200

16.31 Overcoming fear with Mindfulness - Rs. 185

16.32 Opening To God - Rs. 110

16.33 The Father You’ve always Wanted - Rs. 220

16.34 Echoes of the Word - Rs. 200

16.35 Jesus Pure and Simple - Rs. 165

16.36 Encountering Jesus - Rs. 130

16.37 Loving God in difficult Times - Rs. 110

16.38 Everyday Epiphanies - Rs. 155

16.39 Grace in the Wilderness - Rs. 265

16.40 Rebuilding your Message - Rs. 250

16.41 Faith can Give us Wings - Rs. 220

16.42 Gratefulness - Rs. 270

17. வாழ்வியல்(LIFE ORIENTED/ MOTIVATIONAL)

17.1 உருவாகும் நான் - ரூ. 65

17.2 உளநல உதவி - ரூ. 70

17.3 Standing Upto Truth - Rs. 300

17.4 Gift of the Virgin Couch Shell - Rs. 150

17.5 Refutation of Rebirth - Rs. 200

17.6 மாண்போடு வாழ - ரூ. 60

17.7 மடியாதே மடிய விடாதே - ரூ. 100

17.8 The Impossible is Possible - Rs. 140

17.9 Resolving Everyday Conflict - Rs. 140

17.10 Loving Our Enemies - Rs. 250

17.11 Be Transformed - Rs. 275

17.12 When to Speak up when to Shut up - Rs. 165

17.13 Healing wounded relationships - Rs. 220

17.14 Getting Past what you’ll neve get over - Rs. 180

17.15 The Sure Cure for worry - Rs. 240

17.16 Getting Back when life Knocks you down - Rs. 120

17.17 Personality Development - Rs. 100

17.18 A to Z Tips for Success - Rs. 100

17.19 Seeds of Hope - Rs. 170

17.20 Safer than a Known Way – Rs. 185

17.21 Fully Alive - Rs. 270

17.22 When you cant find God - Rs. 205

17.23 When Life Doesn’t make Sense - Rs. 275

17.24 Healthy Living Principles - Rs. 230

17.25 Streams of Contentment - Rs. 180

17.26 Confident Heart - Rs. 240

17.27 The impossible Dream - Rs. 40

17.28 Go Ahead Succeed - Rs. 40

17.29 With all Good Wishes - Rs. 40

17.30 Wishing you success - Rs. 40

17.31 To you With Best Wishes - Rs. 40

17.32 As you Journey Ahead - Rs. 35

17.33 Getting the best of your anger before it gets the best of you - Rs. 145

17.34 10 Lessons for inner strength in challenging times - Rs. 170

17.35 Out of the Ordinary - Rs.  380

17.36 வேதனையை தோழமையாக்க - ரூ. 125

17.37 சுகமா இருக்கீங்க..... இருப்பீங்க..... - ரூ. 40

17.38 வெற்றியின் சிகரத்தை நோக்கி - ரூ. 60

17.39 நெறிகளின் தொகுதி - திருஊடகம் - ரூ. 300

18. மெய்யியல் - தத்துவம் (PHILOSOPHY)

18.1 History of Ancient Philosophy - Rs. 350

18.2 Philosophical Anthropology - Rs. 210

18.3 Just water - Rs. 170

18.4 A History of Medievel Philosophy - Rs. 350

19. திருவருகைக் காலம்(ADVENT/CHRISTMAS)

19.1 கடவுச் சீட்டு பாஸ்ப்போர்ட் - ரூ. 250

19.2 கிறிஸ்துமஸ் சிதறல்கள் - ரூ. 60

19.3 திருவருகைக்காலம் - அர்த்தங்கள் தரும் அடையாளங்கள்  பேசட்டும் - ரூ. 60

20. தவக்காலம் - புனித வாரம்(HOLY WEEK / LENT)

20.1 இயேசு மரியாவின் ஏழு வார்த்தைகள் - ரூ. 75

20.2 கடந்திட - ரூ. 100

20.3 பாடுகள் நடத்தும் பாடங்கள் - ரூ. 70

20.4 ஐந்து காய தந்தை புனித பியோ! - ரூ. 100

20.5 தவக்கால சிந்தனைகள் - ரூ. 50

20.6 கிறித்தவமும் சிலுவையும் - ரூ. 50

20.7 பாஸ்கா - ரூ. 80

20.8 கல்வாரி காவலன் உலா - ரூ. 30

20.9 புனித வார கையேடு - ரூ. 80

21. இனிய இல்லறம்(FAMILY/MARRIAGE)

21.1 மண வாழ்வில் மணம் மகிழ - ரூ. 110

21.2 அன்புடை நெஞ்சங்கள் - ரூ. 80

21.3 Parish Priests and Marriage cases - Rs. 140

21.4  Have a Happy Family by Friday - Rs. 275

21.5 Raising Responsible
          Teens in a Digital World - Rs. 200

21.6  What Kids need Most in mom - Rs. 150

21.7 இல்லத்தில் இறையாட்சி - ரூ. 40

22. திருப்பலி - திருவழிபாடு - அன்பியம் (HOLY MASS/LITURGY)

22.1  திருப்பலி - ரூ. 30

22.2 Holy Mass - Rs. 100

22.3 அன்பியம் திரு அவையின் புது முகம் - ரூ. 90

22.4 2022 திருப்பலி முன்வரை மன்றாட்டு - ரூ. 120

22.5 திருவழிபாடு ஓர் அறிமுகம் - ரூ. 80

22.6 திருவழிபாடு 500 கேள்வி பதில் - ரூ. 60

22.7 மீட்பின் அருட்சாதனம் - ரூ. 15

22.8 அன்பின் அருட்சாதனம் - ரூ. 25

22.9 திருப்பலி புத்தகம் - ரூ. 1000

22.10 வாசகநூல் - ரூ. 2780

22.11 சிறுவரோடு திருப்பலி - ரூ. 15

22.12 நற்கருணை மன்றாட்டுக்கள் - ரூ. 60

23. ஆளுமைகள் - திருத்தந்தையர்  (POPE FRANCIS/ POPES)

23.1 நம்ம போப் - ரூ. 100

23.2 மக்கள் போப் - ரூ. 100

23.3 நம்ம நண்பன் பிரான்சிஸ் - ரூ. 150

23.4 The Good Pope - Rs.  80

23.5 Two Popes Who knew how to pope - Rs. 200

23.6 “திருத்தந்தை பிரான்சிஸ் ஓர் அரிய முன் மாதிரி  - ரூ. 120

23.7 திருத்தந்தையின் இலட்சிய இளைஞர் - ரூ. 60

24. அரசியல் (POLITICS)

24.1 Religion and Democarcy - Rs. 100

24.2 வகுப்பு வாதம் - %. 150

24.3 கடலில் கரையும் குமரி கடற்கரை -1 - ரூ. 60

24.4 யோக்கியர்கள் கவனத்திற்கு - ரூ. 150

25. கிறிஸ்தவப் பாடல்கள் (Christian Songs)

25.1 இசையாலே ரூ.150

25.2 ஆலய பாமலர் ரூ.110

25.3 இறைவாக்கினர்கள் ரூ.70

25.4 தந்தையே உம் ரூ.150

26. தமிழ் இலக்கியம் 

26.1 அயலகக் கிறித்தவர் தமிழ்ப் பணிகள் - ரூ. 150

26.2 ஐரோப்பியக் கிறித்தவர் சமயப் பணிகள் - ரூ. 150

26.3  தமிழர் வாழ்வியல் பெருமைகள் - ரூ. 120

26.4 வெற்றி மாலை சூட - ரூ. 90

26.5 கற்பாறையில் காலூன்றிட - ரூ. 100

26.6 தமிழ் மண்ணின் மரியியலும்

வீரமா முனிவரும் - ரூ. 350

26.7 தேம்பாவணி நாட்காட்டி - ரூ. 250

26.8 முரண்டுகளும் முடிவுகளும் (1) - ரூ. 35

26.9 ஐக்கியத்திற்கான தொடர்பியல் - ரூ. 150

26.10 அமுதனுக்கும் தமிழ் என்று பெயர் - ரூ. 100

26.11  Veeramamunivar- C.J.Beschi SJ - Rs. 400

27. அரசுத் தேர்வு நூல்கள் (இலக்கியம்)

27.1 ஆய கலைகள் - ரூ. 300

27.2 மொழித்திறன் - ரூ. 150

27.3 இலக்கணம் - ரூ. 200

27.4 காலம் தோறும் தமிழர் கலைகள் - ரூ. 100

27.5 தமிழர் பண்பாடும் பயன்பாடும் - ரூ. 100

27.6 தமிழ் செம்மொழி வரலாறு - ரூ. 160

27.7 நாட்டுப்புறக்

கலைகள் கூத்துக்கள் ஆடல்கள் - ரூ. 300

27.8 தமிழ் இலக்கிய வரலாறு - ரூ. 150

27.9 இலக்கணம்

இலக்கிய வரலாறு மொழித்திறன் - ரூ. 500

27.10 தமிழன் செம்மொழிப் பண்புகள் - ரூ. 150

28. நாட்டார் வழக்காற்றியல்

28.1 கடல் ஓரக் காவல் தெய்வங்கள் - ரூ. 100

28.2 சிதைக்கப்படும் உடலில்

வதைக்கப்படும் கடவுள்  ரூ.125

29. துறவறம்

29.1 The Ever-Evolving Consecrated Life - Rs. 290

29.2  Consecrated Life – Called to Move Beyond - Rs. 250

30. கதைகள்- நாவல்கள் - துணுக்குகள்-

நிகழ்வுகள்-புதிர் கணக்குகள்

(STORIES-NOVELS-ANECTDOTES-MIND GAMES- JOKES)

30.1 விடிய விடிய - ரூ. 100

30.2 முன்னத்தி - ரூ. 550

30.3 தீக்குச்சிகள் - ரூ. 96

30.4 மறைக் கல்விக் கதைகள் - ரூ. 90

30.5 தூண்டில்காரனும்

ஒரு கூடை மனிதர்களும் - ரூ. 80

30.6 என் உயிரே - ரூ. 20

30.7 கண்டு கற்று, கனிந்த முத்துக்கள் - ரூ. 100

30.8 30.8 Quick Wits - Rs. 130

30.9 Stories and Parables of Jesus - Rs. 70

30.10 Most Wonderful Story - Rs. 60

30.11 100 Edifying Anecdotes - Rs. 100

30.12 100 Challenging Anecdotes - Rs. 120

30.13 100 Inspiring Anecdotes - Rs. 90

30.14 365 Inspiring Thoughts - Rs. 110

30.15 Thoughts for a new day - Rs. 50

30.16 Fun on the stage plays - Rs. 55

30.17 Stage Plays – II - Rs. 60

30.18 Quick Wits - Rs. 130

30.19 Tickle Your Brain 145

30.20 Favourite Tales from Grandpa’s. - Rs. 70

30.21 101 Essays and Letters - Rs. 100

30.22 Gallery of Scientists - Rs. 65

30.23 Mysterious Girl - Rs. 80

30.24 60 Stories for Children - Rs. 70

30.25 Little Princess - Rs. 80

30.26 Puzzles and Fun - Rs. 45

30.27 Essays for Primary and Middle School - Rs. 60

30.28 Adventures on Crescent Farm - Rs. 70

30.29 Tips to Study Better 40

30.30 Stolen Piggy bank and other Stories - Rs. 40

30.31 Fun Time Puzzles - Rs. 65

30.32 Mathematical Formulae - Rs. 50

30.33 Delightful Stories - Rs. 45

30.34 Brave Nirmal and other Stories - Rs. 60

30.35 Magic Paint brush and other Stories - Rs. 60

30.36 Moral Stories for Children - Rs. 40

30.37 Hill Top Ghost and other Stories - Rs. 85

30.38 G.K Quiz - Rs. 50

30.39 Boost your Knowledge - Rs. 85

30.40 500 Jokes, Riddles and Facts - Rs. 35

30.41 Amazing Moral Stories with Fun and Facts - Rs. 85

30.42 Inventors and Discoverers - Rs. 80

30.43 6 Stage Plays - Rs. 65

30.44 Tips on Public Speaking - Rs. 40

30.45 Dramas for Youth and Children - Rs. 70

30.46 9 One Act Plays - Rs. 60

30.47 Five Minute Skits on Value Education - Rs. 60

30.48 Adventures and Discoveries - Rs. 65

30.49 Riddles for all Ages - Rs. 60

30.50 Basket of Flowers - Rs. 65

30.51 A To Z Moral Stories - Rs. 60

30.52 10 Tales of Wit and Wisdom - Rs. 45

30.53 50 More Puzzles and Fun - Rs. 80

30.54 Magic Mango Tree - Rs. 30

30.55 Puppy and Pussy - Rs. 40

30.56 Book of Multiplication Tables - Rs. 50

30.57 Puzzles and Fables - Rs. 70

30.58 Word Search - Rs. 2 45

30.59 Grammar Desk Work - Rs. I 95

30.60 20 Moral Stories - Rs. 75

30.61 Learning Numbers with Fun and Activities - Rs. 90

30.62 Fun Learning Activity - Rs. 90

30.63 A to Z Picture Reading Moral Stories - Rs. 125

30.64 Word Search for Kids - Rs. 55

30.65 Grammar desk Work – II - Rs. 145

30.66 சிறுவர்களுக்கான நீதிக்கதைகள் - ரூ. 30

30.67 சிந்திக்க வைக்கும் சிறுகதைகள் - ரூ. 30

30.68 சிட்டுகளுக்கான சிறுகதைகள் - ரூ. 25

30.69 கண்மணிகளுக்கான

நற்பண்புள்ள கதைகள் - ரூ. 30

30.70 சுவாரஸ்யமான நீதிக்கதைகள் - ரூ. 25

30.71 மழலைகளுக்கான குட்டிக்கதைகள் - ரூ. 25

30.72 கண்மணிகளுக்கான

கருத்துள்ள கதைகள் - ரூ. 25

30.73 சுட்டிஸ்க்கு குட்டிக்கதைகள் - ரூ. 25

30.74 Cry of the deer - Rs. 200

30.75 விவிலிய வழித்தடத்தில் - ரூ. 95

30.76. இணைந்து ஜெபிப்போம் - ரூ. 100

30.77 கடலோர கவிச்சோலைகள் (2 தொகுதிகள்) - ரூ. 500 (தமிழ் இலக்கிய நூல்)

மேற்கண்ட நூல்களை வேண்டுவோர் ‘நம் வாழ்வு’ நூல்கள், 62, லஸ் சர்ச் ரோடு, மயிலாப்பூர், சென்னை - 600004 என்ற முகவரிக்கு நூல் வரிசை எண்ணையும் உரிய பணத்தையும் அனுப்பி வைத்திடுங்கள். அலைபேசி வழியாக ஆர்டர் செய்ய, 82484 11795 (Mr. அருள்தாஸ்) என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். நன்றி.

editor@namvazhvu.in,Whatsapp 9498032244