Namvazhvu
இவ்வுலகின் அழுகுரலுக்கு செவிமடுப்போம்
Thursday, 20 Jun 2019 05:07 am

Namvazhvu

மார்ச் 4 அன்று தனது
வலைத்தள முகவரியில் திருத் தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தி
யில், எவரையும் புறந்தள்ளாமல், அனைவரையும் வரவேற்கும் ஓர்
இல்லமாக இவ்வுலகம் இருந்திட
அனுமதியுங்கள் என கேட்டுக் கொண்டார்.
நாம் ஆற்றும் அனைத்துச்
செயல்களிலும் நிலையான தன்மை யையும், உயிர்த்துடிப்பையும் வழங்குவது செபம். செபத்தினால் வரும் நன்மைதனை நாம் உணர்ந்திடவேண்டும். ஆதலால்
உலகத்தோடு உறவு கொண்
டிருப்போம். மனிதனின் சுயநல
உணர்வுகளால் காயமடைந்திருக் கும் இவ்வுலகின் அழுகுரலுக்குச் செவிமடுப்போம். அதன்வழி யாக நிலையான வழிகளில் சமுதாயம் மலர முயற்சிப்போம்.