Namvazhvu
Annoncement அறிவிப்பு- தினந்தோறும் திருப்பலி
Friday, 03 Apr 2020 06:27 am
Namvazhvu

Namvazhvu

வேளாங்கண்ணி திருத்தலத்திலிருந்து காலை 6.00 மணிமுதல் 7.00 மணிவரை ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சியில் தமிழில் திருப்பலி, மூடப்பட்ட ஆலயத்திலிருந்து நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது. காலை 10.00 மணிக்கு ஆங்கிலத் திருப்பலி யூ-டியுப் வழியாகவும் http://vailankannishrine.tvஇல் திருப்பலி காணலாம். மாதா தொலைக்காட்சியிலும் தினந்தோறும் திருப்பலி ஒளிபரப்பப்படுகிறது.

- ஆசிரியர், நம் வாழ்வு.