No icon

April 06 (03)

திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி 


"The tragedy we are experiencing summons us to take seriously the things that are serious, and not to be caught up in those that matter less; to rediscover that life is of no use if not used to serve others. For life is measured by love."
நாம் அனுபவிக்கும் இந்த துயரநிலை. அதிக கவனம் கொடுக்க வேண்டியவற்றை அதிக கவனத்துடன் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி வேண்டுகிறது. அவற்றில் குறைவான கவனம் செலுத்தி நாம் சிக்கிக்கொள்ளக் கூடாது. இந்த வாழ்க்கை மற்றவர்களுக்குத் தொண்டாற்றவில்லையென்றால் அது பயனற்றது என்பதை நாம் மீண்டும் கண்டறிந்திடவேண்டும். இந்த வாழ்வு அன்பினாலேயே அளக்கப்படுகிறது.

Comment