No icon

டுவிட்டர் செய்திகள்

டுவிட்டர் செய்திகள்
“கடந்த சில நாள்களில், உரோம் மற்றும், உலகின் மற்ற பகுதிகளிலிருந்து கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்களைப் பெற்றுள்ளேன். அவர்கள் ஒவ்வொருவருக்கும் பதில் அனுப்புவது இயலாது என்பதால், எனது உளமார்ந்த நன்றியை, குறிப்பாக, இறைவேண்டல் என்ற பரிசின் வழியாக வெளிப்படுத்துகிறேன்”

Comment