
Android App
- Author --
- Wednesday, 27 Jul, 2022
அன்பார்ந்த ‘நம் வாழ்வு’ வாசகரே, வணக்கம்.
உங்கள் ஸ்மார்ட் போன்களில் ‘நம் வாழ்வு’ இடம்பெற வேண்டும் என்ற எண்ணத்துடன், கூகுள் பிளே ஸ்டோரில் Namvazhvu என்ற ஆன்ராய்டு ஆப் இடம்பெற்றுள்ளது. கோவை எக்ஸ்ப்ளோவிஸ் மென்பொருள் நிறுவனத்தாரின் உதவியுடன் இம்முயற்சி வெற்றிப்பெற்றுள்ளது. உலக அளவில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கென்று நிறுவப்பட்டுள்ள தமிழ் செய்தி ஆப் Namvazhvu என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. தினந்தோறும் செய்திகள் அதில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. உங்கள் உள்ளங்கையில் நம்ம ‘நம் வாழ்வு’ இடம்பெறுவதில் மட்டற்ற மகிழ்ச்சி.
Download : https://play.google.com/store/apps/details?id=com.web.namvazhvu
Comment