ஞாயிறு மறையுரைகள்

சாதனையாளர்களின் மறுபக்கம்

தொநூ 18:20-32 கொலோ 2:12-14 லூக் 11:1-13

லூக்கா நற்செய்திக்கு ‘இறைவேண்டலின் நற்செய்தி’ என்ற சிறப்பு அடைமொழியுண்டு. இயேசு செபித்தார் என்று லூக்கா பத்துமுறை வெளிப்படை யாகவே குறிப்பிடுகின்றார். Read More

photography

வெற்றிடமாகும் உள்ளம்

தொநூ 18:1-10 கொலோ 1:24-28 லூக் 10:38-42

இந்தச் சம்பவம் லூக்கா நற்செய்தியில் சமாரியர் உவமைக்குப் பின்னால் இடம் பெறுகின்றது. சமுதாயத்தில் மிகவும் பரபரப்பாகச் செயல்படுகின்றவர் களுள் பலர் Read More

photography

கறிக்கு உதவாத ஏட்டுச்சுரைக்காய்

இச 30:10-14, கொலோ 1:15-20, லூக் 10:25-37

திருச்சட்டங்களில் வித்தகராகும் நோக்குடன் சில மறைநூல் அறிஞர்கள் தங்களது திருமணத்தை 40 வயதுவரை தள்ளி வைத்தனர். அறிவு செறிவுள்ளவராக இருந்தாலும் அயலான் Read More

photography

நற்செய்தி அறிவிப்பில் பங்கெடுக்கும் உலகம்

மத்தேயு, மாற்கு போல் ஏற்கெனவே 12 திருத்தூதர்களை நற்செய்திப் பணிக்கு அனுப்புவதைப் பற்றிப் பேசிய லூக்கா (லூக் 9:1தொ), இயேசு 72 பேர்களை அனுப்புவது குறித்து இன்றைய Read More

photography

பொதுக்காலம் 13 ஆம் ஞாயிறு

விவிலியத்தில் உள்ள அழைப்புகள் ஒவ்வொன்றும் வர லாற்றுச் சிறப்புமிக்கவை. இன்றைய இரண்டாம் வாசகம் கூறுவதுபோல் தாயின் வயிற்றில் உயிரின் அசைவு தொடங்கியபோதே கடவுளின் அழைப்புத் துவங்கிவிட்டது (எரே1:5, எசா 49:5). Read More

photography

இயேசுவின் திருவுடல் திரு இரத்தம் பெருவிழா

நற்கருணை, இயேசு திருஅவைக்குக் கொடுத்த மாபெரும் கொடையாகும். உலகம் முடிவுவரை தம் மக்களோடு இருக்க உறுதி பூண்ட இயேசு (காண். மத் 28:20) தேர்ந்தெடுத்த பார்க்கக்கூடிய, தொட்டு Read More

photography

மூவொரு கடவுள் பெருவிழா

இன்று தாய் திருஅவையானது மூவொரு கடவுளின் பெருவிழாவைக் கொண்டாடுகின்றது. ஒரே கடவுள் மூன்று ஆள்களாக இருக்கின்றார், ஒவ்வொருவரும் தம்மிலே முழுமையானவர்கள். ஆனால் அவர்கள் ஒரே கடவுளாக இருக்கின்றனர் Read More

photography

தூய ஆவியார் பெருவிழா

தூய ஆவியானவர் இன்றைய காலகட்டத்தில் பிற சபை சகோதரர்களால் அதிகம் தவறாகப் பயன்படுத்தப் படுகின்றவர் தூய ஆவியானவர் கடவுளாவார். பலர் பரிசுத்த ஆவி தம் பக்கத்து வீட்டுக்காரர் என்ற Read More

photography

பாஸ்கா காலம் 5ஆம் ஞாயிறு

தனி மனிதனாக இருந்து சாதனை படைத்தவர்களுள் பீகார் மாநிலத்தைச் சார்ந்த தரசத் மான்ஜீயும் ஒருவர். மலைக்குப் பின்னால் மறைந்திருந்த தன் ஊரிலிருந்து மற்ற இடங்களுக்குச் செல்ல 80 Read More