ஞாயிறு மறையுரை

ஆண்டின் பொதுக்காலம் 7 ஆம் ஞாயிறு லேவி19:1-2, 17-18,1கொரி 3:16-23, மத் 5:36-48

நிறைவுள்ளவராக!

இயேசுவின் மலைப்பொழிவு தொடர்கிறது. கடந்த ஞாயிறன்று மூன்று கட்டளைகளை - ‘கொலை செய்யாதே,’ ‘விபசாரம் செய்யாதே,’ ‘பொய்ச்சான்று சொல்லாதே’ - கையாண்ட இயேசு இன்றைய நற்செய்தி வாசகத்தில் Read More

ஆண்டின் பொதுக்காலம் 6 ஆம் ஞாயிறு சீஞா 15:15-20, 1 கொரி 2:6-10, மத் 5:17-37

இதய உருவாக்கம்!

இயேசுவின் சீடர்கள் தங்களுடைய நம்பிக்கையை இந்த உலகத்தில் வாழ்வாக்கி உப்பாக இவ்வுலகோடு கலந்து அதற்குச் சுவையூட்டவும், ஒளியாகக் கடந்து நின்று தன்னகத்தே ஈர்க்கவும் செய்கிறார்கள் என்று, Read More

ஆண்டின் பொதுக்காலம் 5 ஆம் ஞாயிறு எசா  58:7-10, 1 கொரி 2:1-5,  மத் 5:13-16

மனிதர்முன் ஒளிர்க!

அடுத்தவர்கள் நம்மைப் பார்க்கிறார்கள் என்றால் அல்லது அவர்கள் பார்ப்பது நம் செய்கையைப் பாதிக்கிறது என்றால், நாம் அவர்கள் முன் ஒளிரவேண்டும் என்று நம்மை அழைக்கிறது இன்றைய Read More

ஆண்டின் பொதுக்காலம் 4 ஆம் ஞாயிறு செப் 2:3, 3:12-13, 1 கொரி 1:26-31, மத் 5:1-12.

மகிழ்ச்சியே நற்செய்தியாக

இன்றைய நற்செய்தி வாசகத்தில் மலைப்பொழிவின் தொடக்கப் பகுதியை வாசிக்கின்றோம். ‘பேறுபெற்றவர்கள்’ என்னும் எட்டு ‘பேறுபெற்ற நிலைகளுடன்’  தொடங்குகிறது மலைப்பொழிவு. மலைப்பொழிவின் இடம் மற்றும் சூழலமைவு மூன்றுசொற்களில் Read More

ஆண்டின் பொதுக்காலம் 2ஆம் ஞாயிறு எசா 49:3,5-6, 1 கொரி 1:1-3, யோவா 1:29-34

இரு கேள்விகள்

பாரக் ஒபாமா அவர்களின் துணைவியார் திருமதி. மிஷல் ஒபாமா அவர்கள் எழுதி புகழ்பெற்ற நூல், ‘பிகமிங்’ என்பது. குழந்தைகளிடம் நாம், ‘நீ வயது வந்தபின் என்னவாகப் Read More

ஆண்டவரின் திருக்காட்சிப் பெருவிழா எசா 60:1-6, எபே 3:2-3,5-6, மத் 2:1-12

சிறியதில் பெரியதைக் காண்பது

ஜென் மடாலயத்திற்கு இளவல் ஒருவர் வந்தார். அவருக்கு ஞானம் பெற வேண்டும் என்ற ஆசை. மடாலயத்தின் தலைவரைச் சந்திக்கின்றார் அவர். ‘ஐயா! நான் ஞானம் Read More

கிறிஸ்து பிறப்புப் பெருவிழா (இரவில் திருப்பலி) எசா 9:2-7, தீத் 2:11-14, லூக் 2:1-14

இதுவே உங்களுக்கு அடையாளம்

இன்றைய ஜிபிஎஸ் கட்டுப்படுத்தும் உலகில் நாம் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்ல ஒரு ஓலா அல்லது யூபர் டாக்ஸி பதிவு செய்தாலோ, அல்லது ஸ்விக்கி, Read More

திருவருகைக்காலம் 4 ஆம் ஞாயிறு எசா 7:10-1, உரோ 1:1-7, மத் 1:18-24

தூக்கத்திலிருந்து விழித்தெழுதல்

திருவருகைக் காலத்தின் நான்கு ஞாயிறு நற்செய்தி வாசகங்களும் ஒன்றோடொன்று இணைந்து நகர்கின்றன: (1) விழித்திருங்கள்! (2) தயாரியுங்கள்! (3) மகிழுங்கள்! மற்றும் (4) ஏற்றுக்கொள்ளுங்கள்!

இன்று நாம் Read More