சமூகம்

photography

20 மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச உறைவிடம் தூத்துக்குடி லூசியா இல்லத்தின் உதவிக்கரம்

மே மாதம் ஒன்றாம் தேதி தூத்துக் குடி சில்வர்புரம் லூசியா மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு இல்லம் கட்டிய 20 புதிய வீடுகளை தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அவர்கள் Read More

photography

பிலிப்பைன்ஸ்: தொழிலாளர் சார்பாக பிலிப்பைன்ஸ் ஆயர்கள்

தொழிலாளர்களின் வேலை வாய்ப்பை உறுதி செய்வது, பிலிப்பைன்ஸ் அரசு அவர்களுக்கு வழங்கக் கூடிய பெரும் பரிசு என்று பிலிப்பைன்ஸ் நாட்டு  ஆயர்கள் கூறியுள்ளனர். மே 1 ஆம் தேதி, இப்புதனன்று Read More

photography

"உழைப்பே உயர்வு தரும்" என்றால் உழைப்பவர் கடைநிலை எதனாலே?

உழைப்பினால் மலர்கிறது வாழ்வு; வாழ்வினால் வளர்கிறது உழைப்பு. உழைப்பை மகிமைப் படுத்தும் மே தினத்தில் உழைப்பவர் நிலைகுறித்து பேசாமல் இருக்க முடியுமா? படிப்பிற்கேற்ற வேலை யில்லை என்கிற பல்லவியை சொல்லிக்கொண்டே ஊடகக் காதல்களில் Read More

photography

திரும்பிப் பார்க்க முடிந்தால்! திரும்பிப் பார்ப்பாயா?

மாப்பிள்ளையின் அழைப்பின் பேரில் அவனது நண்பன் ஒருவன் திருமணத்துக்குச் சென்றான். மணமகனின் நண்பன் மாப்பிள்ளை ஊர்வலத்தில் சேர்ந்து கொண்டான். திடீரென ஊர்வலத்தில் ஒருவன், அவனைப் பார்த்து, "ஏய் Read More

photography

நல்ல மனம் வேண்டும்

நன்றாக, திட காத்திர மாக இருக் கின்ற ஒருவர், திடீரென்று ஏற்பட்ட விபத்தினால் உடல் உறுப்புகள் எல்லாம் செயலிழந்து, நடக்க முடியாமல் போனால் என்னசெய்வார்?... ‘எல்லாம் என்னு Read More

photography

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு கிறித்தவர்களின் கோரிக்கைகள்

கிறித்தவ சமூகத்தில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களின் பிரதிநிதிகளைக் கொண்ட மாநாடு ஆயர்கள் தலைமையில் மதுரையில் நடைபெற்றது. அதில், ஏழை-எளிய மக்களின் நலன் கருதியும், தேசத்தின் எதிர் காலம் Read More

photography

பதிலடி கொடுக்கும் துடிப்பு

"என்னுடைய மீனவ சகோதரர் களுக்கு நான் ஒன்றைச் சொல்லுகின் றேன். முழு ஆய்வு அறிக்கை எடுக்கவிட மாட்டேன் என்று ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகளாகப் போராடினீர்கள். முழு ஆய்வு அறிக்கை எடுத்து Read More

photography

திருந்த வேண்டியது யார்? திருத்த வேண்டியது யார்?

தவறு நடக்கின்ற சூழல்களில் எல்லாம் பிறப்பெடுக்கும் கேள்வி ‘திருந்த வேண்டியவர் யார்? திருத்த வேண்டியவர் யார்?’ ‘அடுத்தவர்’ என்பதே பலரது பதிலாகும் என்பதே உண்மை. அடுத்தவர் என்பது அண்டை வீட்டுக்காரராக, அரசுத் Read More