வத்திக்கான்

கலை, நம்பிக்கை திட்டத்தின் புதிய முயற்சி - “என்னைப் பின்தொடர்”

வருகிற அக்டோபர் 2, ஞாயிறு முதல், 16  ஞாயிறு வரை, ஒவ்வொரு நாளும் உள்ளூர் நேரம் இரவு 9 மணிக்கு, அதாவது இந்திய-இலங்கை நேரம் இரவு 12. Read More

தரமான கல்வி உருவாக்கும் சிறப்பான உலகு

இன்றைய தலைமுறையினருக்கு மரியாதை, உரையாடல், தோழமை ஆகியவற்றின் விழுமியங்களை, தரமான கல்வியின் வழியாக அறிமுகப்படுத்த எடுத்திருக்கும் முயற்சி பாராட்டுதற்குரியது என்று, கல்வி குறித்த உலகளாவிய கருத்தரங்கு ஒன்றில் Read More

உரையாடலுக்குத் திறந்தமனம் கொண்டிருங்கள்

உரையாடலுக்குத் திறந்தமனம் கொண்டிருங்கள், மற்றும், ஏழைகளோடு அருகாமையைத் தெரிவியுங்கள் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த ஆண்டில் புதிதாக ஆயர்களாகத் திருப்பொழிவுபெற்ற ஏறத்தாழ 200 ஆயர்களைக் கேட்டுக்கொண்டார்.

ஆயர்கள் Read More

திருத்தந்தை - அல்சைமர் நோயாளிகளுக்கு உதவிகள் அதிகரிக்கப்பட..

அல்சைமர் எனப்படும் அறிவாற்றல் இழப்பு அல்லது நினைவு மறதி நோயால் தாக்கப்பட்டுள்ளவர்கள், அவர்களின் குடும்பத்தார், அவர்களை அன்போடு பராமரிப்போர் ஆகிய எல்லாருக்காகவும், புதன் பொது மறைக்கல்வியுரைக்குப்பின் திருத்தந்தை Read More

மரியா போன்று விரைந்துசென்று பிறருக்கு உதவ…

மற்றவருக்கு உதவிசெய்ய விரைந்து சென்ற அன்னை மரியாவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுமாறும், வாழ்வை இயேசுவுக்கு அர்ப்பணிக்குமாறும், திருத்தந்தை பிரான்சிஸ், உலக இளையோரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

கோவிட்-19 பெருந்தொற்று பரவலால் தள்ளிவைக்கப்பட்டபின்னர், 2023ஆம் Read More

நம்பிக்கை வாழ்வால் கிடைக்கும் அனுபவத்தைப் பகிருங்கள்

இயேசு கிறிஸ்துவின் அன்பை மற்றவருக்கு வெளிப்படுத்த தாங்கள் அழைக்கப்பட்டுள்ளதை நினைவில் இருத்தி, நம்பிக்கை வாழ்வால் கிடைக்கும் அனுபவத்தை மற்றவரோடு பகிர்ந்துகொள்ளுமாறு, பன்னாட்டு மறைக்கல்வி ஆசிரியர்களிடம் திருத்தந்தை பிரான்சிஸ் Read More

அமைதியை உருவாக்குவதில் அறிவியலின் பங்கு

நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியைப் பாதுகாப்பதற்கும், போர்களைத் தவிர்ப்பதற்கும் அறிவியல் அறிவு பயன்படுத்தப்படவேண்டியதன் முக்கியத்துவத்தை, பாப்பிறை அறிவியல் கழகத்தினரிடம் திருத்தந்தை பிரான்சிஸ் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

பாப்பிறை அறிவியல் கழகம் Read More

கல்வி, எப்போதும் உண்மையைத் தேடுவதாய் இருக்கவேண்டும்

கல்வி எப்போதும் உண்மையைத் தேடுவதாய் அமைந்திருக்கவேண்டும் என்று, செப்டம்பர் 12,  திங்களன்று வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் சுவிட்சர்லாந்து நாட்டு மாணவர் சமுதாய அமைப்பின் 160 உறுப்பினர்களை சந்தித்தபோது Read More