ஆகஸ்ட் 26 ஆம் தேதி வியாழனன்று, அருள்சகோதரி அலெக்ஸாண்ரா ஸ்மெர்ரில்லி FMA அவர்களை, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் இடைக்கால செயலராக, திருத்தந்தை பிரான்சிஸ் நியமித்துள்ளார்.
’கூட்டொருங்கியக்கம்’ என்ற தலைப்பில் 2023 ஆம் ஆண்டில் வத்திக்கானில் நடைபெறவிருக்கும் உலக ஆயர்கள் மாமன்றத்திற்கு, தலத்திருஅவைகளின் தயாரிப்புக்கு உதவும் ஓர் ஏட்டுடன், “வழிகாட்டி நூல்” (vademecum) ஒன்றையும், Read More