No icon

ONLINE VBS GROUP II (3,4,5)

ONLINE VBS - GROUP 2 - DAY 1: ஆபிரகாமின் அழைத்தல்

Let the Parent take the Bible and read with the Children the Biblical Passage.

விவிலியப் பகுதியை குழந்தைகளுடன் இணைந்து பெற்றோரும் வாசித்து உதவுங்கள்.

Let the Parent give the sheet of paper to child and Let the child answer the above questions.

மேற்காணும் கேள்விகளுக்கு உங்கள் குழந்தை ஒரு தாளில் விடை எழுதுமாறு செய்யுங்கள்

VIDEO CLASSS OF THE DAY :  ஆபிரகாமின் அழைத்தல்

 

CLICK THIS LINK FOR THE VIDEO

ONLINE VBS - GROUP 2 DAY 1 ஆபிரகாமின் அழைத்தல்

SAINT OF THE DAY

SAINT OF THE DAY : ST.JAMES

SONG OF THE DAY

For All Group Song Day 1

Let us sing Song, lyrics are given

SONG OF THE DAY- LEARN - SING - DANCE

கொடுக்கப்பட்டுள்ள வரிகளைப் பயன்படுத்தி, இந்த பாடலைப் பாடுவோம்

வாருங்கள் வாருங்கள் குழந்தைகளே வாருங்கள்
பாருங்கள் பாருங்கள் யேசுவையே பாருங்கள்
கேளுங்கள் கேளுங்கள் நல்ல கதை கேளுங்கள்
யேசு தரும் அன்புச் செய்தி இன்று கேளுங்கள்

கேளுங்கள் தருவேனென்று சொன்னது நீர்தானே - நான்
கேட்கிறது உம் வார்த்தையே அதில்
உண்மையை உணர்ந்து கொண்டேன்
என்னோடு நீர் இருந்தால் ஆடிப் பாடி மகிழ்ந்திடுவேன்
என்னோடு நீர் இருந்தால் பாட்டுப் பாடி சிரித்திருப்பேன்
கொண்டாட்டம் உற்சாகம் இது நம்ம VBS

தேடுங்கள் கிடைக்குமென்று சொன்னது நீர்தானே - நான்
தேடியது உம் அன்பையே அதன்
ஆழம் புரிந்து கொண்டேன்
என்னோடு நீர் இருந்தால் ஆடிப் பாடி மகிழ்ந்திடுவேன்
என்னோடு நீர் இருந்தால் பாட்டுப் பாடி சிரித்திருப்பேன்
கொண்டாட்டம் உற்சாகம் இது நம்ம VBS

தட்டுங்கள் திறப்பேனென்று சொன்னது நீர்தானே - நான்
தட்டியது உம் வீட்டையே அதில்
இன்று குடி கொள்வேன்
என்னோடு நீர் இருந்தால் ஆடிப் பாடி மகிழ்ந்திடுவேன்
என்னோடு நீர் இருந்தால் பாட்டுப் பாடி சிரித்திருப்பேன்
கொண்டாட்டம் உற்சாகம் இது நம்ம VBS

HAND CRAFT OF THE DAY (old)

FIND IT OUT?

HOME WORK FOR THIS DAY

NO HOME WORK.. ENJOY..

JUST CLICK THIS LINK PLEASE

ONLINE VBS-GROUP 2 DAY 1 ஆபிரகாமின் அழைத்தல்

Comment