இந்தியா

photography

பத்தனம்திட்டா சீரோ - மலங்கரா மறைமாவட்டத்திற்கு புதிய ஆயர்

இந்தியாவின் பத்தனம்திட்டா சீரோ-மலங்கரா வழிபாட்டுமுறை மறைமாவட்டத்தின் புதிய ஆயர் நியமனத்திற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூன் 07, இவ்வெள்ளியன்று இசைவு தெரிவித்துள்ளார். சீரோ-மலங்கரா வழிபாட்டுமுறை மாமன்றம், ஞயவாயயேஅவாவைவய Read More

photography

குவாலியெர் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் ஜோசப் தைக்காட்டில்

இந்தியாவின் குவாலியெர் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, அருள்பணி ஜோசப் தைக்காட்டில் அவர்களை, மே 31, வெள்ளியன்று திருத்தந்தை பிரான்சிஸ் நியமித்துள்ளார். கேரளாவின் எர்ணாகுளத்தில் 1952 ஆம் ஆண்டு Read More

photography

ஜார்க்கண்ட் திருஅவை மீது அரசு பாரபட்சம்

அரசு சாரா கிறிஸ்தவ  உதவி அமைப்பு கள் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுகிறார் களா என்பதை ஆராயும் நோக்கத்தில் 88 அமைப்புக்கள் மீது கடுமையான தணிக்கை முறைகளை ஜார்க்கண்ட் Read More

photography

"புதிய, உறுதியான, எல்லாரையும் ஈடுபடுத்தும் இந்தியா..." - கர்தினார் ஆஸ்வால்டு கிரேசியஸ்

புதிய, வலுவான மற்றும், எல்லாரையும் ஈடுபடுத்தும் ஓர் இந்தியாவை உருவாக்குவதற்கு, நாம் எல்லாரும் உழைப்போம் என்று, இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவைத் தலைவர், கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் Read More

photography

பாராயூப்பூர் மறைமாவட்டத்திற்கு வாரிசுரிமை ஆயர்

இந்தியாவின் பாராயூப்பூர்   மறை மாவட்டத்திற்கு, அருள்பணி ஷியாமால் போஸ் அவர்களை, வாரிசுரிமை ஆயராக, மே 17, ஆம் தேதி திருத்தந்தை  நியமித்துள்ளார்.  மேற்கு வங்காள மாநிலத்திலுள்ள பாராயூப்பூர் Read More

photography

இந்தியாவில் இறை இரக்க ஞாயிறன்று இலங்கைக்காக சிறப்பு செபம்

ஏப்ரல் 28 ஆம் தேதி இறை இரக்க ஞாயிறன்று, இந்தியாவில் உள்ள அனைத்து, இலத்தீன் வழிபாட்டு முறை கத்தோலிக்க ஆலயங்களிலும், இலங்கை மக்களுக்காக சிறப்பான செபங்களை மேற்கொள்ளுமாறு, Read More

photography

இந்தியாவில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பு - ஆயர் மஸ்கரனேஸ்

இந்தியாவில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் பரந்து விரிந்து அதிகரித்து வருவது பெரும் அச்சத்தைத் தருவதாக உள்ளது என இந்திய ஆயர் பேரவையின் பொதுச் செயலர் ஆயர் தியோடர் Read More

photography

பெரிய வியாழனை உதாசீனப்படுத்திய உச்ச நீதிமன்றம்

பெரிய வியாழக்கிழமையான ஏப்ரல் 18 ஆம் தேதியன்று, தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள நாற்பது பாராளுமன்றத் தொகுதிகளில் வாக்குப் பதிவு நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து சென்னை Read More

photography

சாலையோர சிறார்களின் விடிவெள்ளி அருள்பணி. அந்தோனி தைப்பரம்பில் ச.ச மறைந்தார்

கொல்கத்தா வீதிகளில் அநாதைகளாக ஆதரவற்றுத்திரிந்த சாலையோரவ் சிறார்களின் வாழ்வு ஈடேற தம்மையே அர்ப்பணித்து அவர்களுக்கு அடைக்கலம் தந்து ஒப்பற்ற மனிதநேயப் பணியைக் கடந்த முப்பது ஆண்டுகளாக ஆற்றிய Read More