No icon

April 15 Tweets

@Pontifex

இறைவனின் நம்பிக்கை  என்பது அவர்தம் மக்களுக்கு பொறுமைமிகு பற்றுமாறா உறுதிபாட்டுடன் இருப்பதாகும். எருசலேமிலிருந்து விலகி தூரமாகப் பயணித்துக் கொண்டிருந்த இரு சீடர்களுக்குச் செய்ததுபோலவே இறைவன் செவிசாய்க்கிறார்; வழிகாட்டுகிறார்; பொறுமையுடன் விவிரிக்கிறார்; இதயத்தைத் தூண்டுகிறார். அவர்கள் இல்லம் திரும்பும் வகையில் அவர்களின் இதயத்தை அவர் பற்றி எரியச் செய்தார்.  

God's faithfulness is a patient fidelity to His people. God listens, guides, explains slowly, and kindles the heart as He did with the two disciples who had traveled far from Jerusalem: He made their hearts burn so they would return home. #HomilySantaMarta

Comment