
குடந்தை ஞானி- ஆசிரியர், நம் வாழ்வு
உலக ஆயர்கள் மாமன்றச் சிறப்பிதழ் - நம் வாழ்வு மின்னிதழ் 24.11.2021
- Author குடந்தை ஞானி --
- Saturday, 13 Nov, 2021
கிறிஸ்துவில் பேரன்புமிக்க நம் வாழ்வு வாசகருக்கு,
நம் வாழ்வு ஆசிரியர் குடந்தை ஞானியின் பணிவு நிறைந்த வணக்கம்.
அச்சில் மட்டுமே வெளிவந்த நம் வாழ்வு வார இதழ் தற்போது பெரும் பொருள்செலவில் மேற்கொண்ட
புதிய முயற்சியின் காரணமாக டிஜிட்டல் முறையில் ஈ-புக் வடிவில் வெளிவருகிறது.
இளைய தலைமுறைக்கும், இன்றைய தலைமுறைக்கும் ஏற்ற வகையில் டிவிட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்கள் வழியாகவும்,
இணைய தளங்கள் வழியாகவும் செய்திகளையும் கட்டுரைகளையும் டிஜிட்டல் முறையில் கொண்டு போய் சேர்க்கிறோம்.
இந்த முயற்சிக்கு இறைமக்களாகிய உங்களிடமிருந்து பெரும் ஆதரவு கிடைப்பது குறித்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த வாரத்திற்கான ஈ-புக்கிற்கான லிங்க்கை தங்களுக்கு அனுப்பி வைக்கிறோம்.
இதனை நீங்கள் கிளிக் செய்து, புத்தகத்தைப் புரட்டுவது போன்றே, புரட்டி படித்து மகிழலாம்; தேவைப்பட்டால் பிரிண்டிங் எடுத்துக்கொள்ளலாம்;
உங்களுடைய பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமாக
உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து எங்களின் உழைப்பிற்கு அங்கீகாரத்தையும் ஊக்கத்தையும் தரும்படி தங்களை அன்புடன் வேண்டுகிறேன்.
இந்த வாரத்திற்கான நம் வாழ்வு வார இதழை டிஜிட்டல் முறையில் படிக்கவும் பகிரவும் பின் வரும் லிங்க்கை கிளிக் செய்யவும்.
நம் வாழ்வு மின்னிதழ் 14.11.2021
கிறிஸ்தவர்களின் ஒரே உரிமைக் குரலான நம் வாழ்வு ஆற்றும் ஜனநாயகப் பணியை ஊக்கப்படுத்துங்கள். இது உங்கள் பத்திரிகை! உங்களின் உரிமைக் குரல். ஆண்டுச் சந்தா ரூ.500. ஆன் லைனில். www.namvazhvu.in/products Amazon/Gpay வழியாக செலுத்த UPI ID: AMZN0000286547@apl For NEFT : Nam Vazhvu Weekly / 0149 0530 0000 6878/SIBL0000149/ South Indian Bank-Mylapore. Whatsapp 9498032244/editor@namvazhvu.in
உங்களது மேலான ஆலோசனைக்கும் உறுதுணைக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி
என்றும் அன்புடன்
உங்கள்
குடந்தை ஞானி
ஆசிரியர், நம் வாழ்வு
Comment