வத்திக்கான்

photography

இளையோரே, திருஅவைக்கு நீங்கள் தேவைப்படுகின்றீர்கள் - திருத்தந்தை

இளையோர் மாமன்றத் தந்தையர் மிகவும் விரும்பியது போன்று, மேய்ப்புப்பணியில் மனமாற்றம் கொண்டுவருவதில் இளையோர் முதன்மைக் கருவி களாக உள்ளனர் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ், சனிக்கிழமையன்று ஓர் இளையோர் Read More

photography

சி-9 கர்தினால்குழாமின் முப்பதாவது கூட்டம்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு ஆலோசனை வழங்க உருவாக்கப்பட்டுள்ள ஊ-9 எனப்படும் கர்தினால்கள் குழுவின் முப்பதாவது கூட்டம், ஜூன் 25 செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை வரை, திருத்தந்தையின் முன்னிலையில் Read More

photography

ACN - கிறிஸ்தவ பிறரன்பு அமைப்பின் 2018 ஆண்டறிக்கை

‘தேவையில் உள்ள திருஅவைக்கு உதவி’ என்ற பொருள்படும், Aid to the Church in Need - ACN, என்ற கிறிஸ்தவ பிறரன்பு அமைப்பு, 2018 ஆம் Read More

photography

உலகத் தொழில் நிறுவனத்திற்கு திருத்தந்தையின் செய்தி

இவ்வுலகில், அமைதியையும் நீதியையும் நிறுவ, பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டா லும், வேலையில்லாத் திண்டாட்டம், பணியிடங்களில் நிகழும் அநீதிகள், வேலைக்கேற்ற ஊதியமின்மை இல்லாமை, மற்றும் கொத்தடிமைத்தனம் ஆகிய பிரச்சினைகளை, Read More

photography

அருள்பணி ஆபிரகாம் கவலக்காட் ச.ச நூலுக்கு விருது

வத்திக்கான் செய்தித்துறையில் பணியாற்றும் சலேசிய அருள்பணியாளர் ஆபிரகாம் கவலக்காட் ச.ச. எழுதிய “இறைவனின் வியத்தகு வழிகள்” என்ற நூலுக்கு, அண்மையில், நியுயார்க் நகரில், விருது ஒன்று வழங்கப்பட்டது. Read More

photography

தொடக்கக்காலக் கிறிஸ்தவர்கள் கொண்டிருந்த நட்புறவு

திருத்தூதர் பணிகள் குறித்து, மறைக்கல்வி உரைகளில் தன் எண்ணங்களை, திருப்பயணிகளோடு பகிர்ந்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைகல்வியுரை ஜூன் 26 ஆம் தேதி, புதன் கிழமை, இறைவன் Read More

photography

ஓர் ஆயரின் முதல் பணி என்பது இறைவேண்டல் - திருத்தந்தை

மனிதர்களுக்கு மீட்பளிக்க இறைவன் தன் மகனையே நமக்கு அனுப்பித் தர, மகனோ தன் பணியைத் தொடர 12 திருத்தூதர்களை அனைத்துப் பகுதிகளுக்கும் அனுப்ப, அதன்பின் ஆயர்களின் வழியாக Read More

photography

நற்செய்தியை தன் வாழ்வுச் சட்டமாக கொண்ட துறவு சபை - திருத்தந்தை பிரான்சிஸ்

உடன்பிறந்த உணர்வை ஒருவருக்கொருவர் கொண்டிருந்து, அமைதியைப் பறைசாற்றுங் கள் என ஜூன் 17 ஆம் தேதி  தன்னைச் சந்திக்க வந்திருந்த கொன்வெஞ்சுவல் பிரான்சிஸ்கன் துறவு சபையினரிடம் திருத்தந்தை பிரான்சிஸ் Read More