வத்திக்கான்

photography

வத்திக்கான் தபால், தொலைபேசி துறை பணியாளர்களுடன் திருத்தந்தை

வத்திக்கானிலிருந்து செல்லும் தபால், மற்றும் தொலைபேசித் தொடர்புகள் வழியே, உலகில் உள்ள எண்ணற்ற மக்களுடன் திருத்தந்தையர் தொடர்பு கொள்ளமுடிகிறது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் தன்னைச் சந்திக்க வந்திருந்த Read More

photography

"இளையோரை அழைப்பதற்குத் தயக்கம் கொள்ளத் தேவையில்லை" - திருத்தந்தை

திருத்தந்தை பிரான்சிஸ், இளையோரை மையப்படுத்தி எழுதிய ‘கிறிஸ்து வாழ்கிறார்’ என்ற திருத்தூது அறிவுரை மடலின் துவக்கத்தில், “கிறிஸ்து தொடும் ஒவ்வொன்றும் இளமையாக, புதிதாக, வாழ்வு நிறைந்ததாக மாறுகிறது” Read More

photography

"அருள்பணியாளர்களைக் கருத்துடன் கண்ணோக்கிப் பாருங்கள்" - திருத்தந்தை

எடுத்துக்காட்டான வாழ்வைப் பின்பற்றும் அருள்பணியாளர்களைக் கருத்துடன் கண்ணோக்கிப் பார்க்கும் படி, திருத்தந்தை பிரான்சிஸ் உலகெங் கும் வாழும் கத்தோலிக்கர்களுக்கு, இந்த ஜூன் மாத செபக்கருத்தின் வழியே அழைப்பு விடுத்துள்ளார். கூhந Read More

photography

17 வயது பிலிப்பீன்ஸ் சிறுவன் இறைஊழியராக ஏற்பு

பிறந்ததிலிருந்தே அரிதான நோயோடு போராடிய நிலையிலும், விசுவாசத்தில் மிகவும் உறுதி யாயிருந்த, 17 வயது பிலிப்பீன்ஸ் சிறுவன் டார்வின் ராமோஸ் (னுயசறin சுயஅடிள) அவர்களை, திருப்பீட புனிதர் Read More

photography

ஏழைகளின் திருத்தந்தைக்கு ரமதான் சமர்ப்பணம்

ஜூன் 3, செவ்வாயன்று, இஸ்லாமிய உலகில் சிறப்பிக்கப்பட்ட, ரமதான் ஈத் அல்-பிட்ர் விழாவை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு சமர்ப்பிப்பதாக இத்தாலியிலுள்ள அரபு சமூகங்களின் அமைப்பு அறிவித்துள்ளது. இரமதான் நோன்பு மாதத்தின் Read More

photography

போலந்து கிறிஸ்தவத்தை தழுவிய இடத்தில் இளையோர் கூட்டம்

போலந்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளையோரும், சில ஐரோப்பிய நாடுகள், மற்றும், பனாமாவைச் சேர்ந்த இளையோரும் நடத்திய கூட்டம் ஒன்றிற்குச் செய்தி அனுப்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Read More

photography

திருத்தந்தை வழங்கிய “எங்கள் தந்தையே” உரை

வணக்கத்திற்குரிய அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, இந்த புனித ஆலயத்தில், நாம் ஒன்றிணைந்து வந்துள்ளதற்கு நன்றி கூறுகிறேன். சகோதரர்களான அந்திரேயா, மற்றும் பேதுருவை, அவர்களது வலையை விட்டு விட்டு, Read More

photography

"நற்செய்தியே, நம் வாழ்வின் திட்டம்" - திருத்தந்தை

தாழ்ச்சி, குழும வாழ்வு, தன்னலமறுப்பு ஆகிய மூன்று கூறுகள், திருஅவை முன்னோக்கிச் செல்வதற்கு உதவி செய்கின்றன என்று, திருத்தந்தை பிரான்சிஸ், உலகளாவிய காரித்தாஸ் அமைப்பின் பிரதிநிதிகளிடம், மே Read More