இந்தியா

photography

இந்திய கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைக்குத் தீர்வு வேண்டும்

கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறை குறித்த தகவல்களை சமர்ப்பித்து, வன்முறை பிரச்சினைகளுக்குத் தீர்வு காண ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் தேசிய ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று Read More

கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் வாக்காளர் பெயர்கள் நீக்கம்

தென்னிந்திய மாநிலமான கர்நாடகாவில் பல ஆயிரம் கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கத்தோலிக்க கிறிஸ்தவ தலைவர்கள் கூறுகின்றனர். சிறுபான்மை வாக்காளர்களை நீக்குவதால் Read More

கத்தோலிக்க பள்ளிக்கு பாதுகாப்பு வேண்டி கோரிக்கை

விஷ்வ ஹிந்து பரிஷத் என்ற இந்துத்துவ குழுவானது, பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், அம்ரேலி நகரில் செயின்ட் மேரிஸ் கத்தோலிக்க மேல்நிலைப் பள்ளியில், வகுப்பறைகளுக்குள்ளும், Read More

பழங்குடியின கிறிஸ்தவர்களுக்கு வழங்கப்படும் சலுகை நீக்கப்பட வேண்டுமா?

இந்து அடிப்படைவாத குழுக்களில் ஒன்றான ஜனஜாதி தர்மா சான்ஸ்கிருதி சுரக்ஷா மஞ்ச் என்ற அமைப்பு பழங்குடியின மக்களில் கிறிஸ்தவர்களாக, முஸ்லீம்களாக மாறியவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை நிறுத்த வேண்டும், Read More

ஆயர் காணிக்கைதாஸ் வில்லியம் அவர்களை மீண்டும் பணியிலமர்த்திட போராட்டம்

பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட இறைமக்களும் அருள்பணியாளர்களும் துறவிகளும் மைசூரில் ஒன்றுகூடி ஆயர் காணிக்கைதாஸ் வில்லியம் அவர்களை மீண்டும் பணியில் அமர்த்தும்படி மாபெரும் Read More

மத்திய பட்ஜெட்டில் சிறுபான்மையினருக்கான நிதியை குறைப்பு

மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்தே மதச் சிறுபான்மையினருக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. அந்த வகையில் 14.2 சதவீதம் உள்ள 17 கோடி Read More

கால்கள் இழந்தும் முடங்காத அருள்சகோதரியின் சேவை

அருள்சகோதரி அம்பிகா,  தோட்டத்து அன்னை மரியா அருள்சகோதரிகள் சபையையைச் சேர்ந்தவர்.  மத்திய பிரதேசத்தில் உள்ள கோண்டுவா என்னுமிடத்தில் நவஜீவன் குழந்தைகள் காப்பகத்தின் செயலராக தற்சமயம் பணியாற்றி வருகிறார். Read More

மறைந்த அருள்பணியாளரின் தாயார் உயர்நீதி மன்றத்தில் விசாரணைக் கோரி மனு

ஆந்திர மாநிலம் விஜயவாடா மறைமாவட்டத்தில் தற்கொலை செய்து கொண்டு இறந்ததாக சந்தேகிக்கப்படும் அருள்பணியாளர் மரணத்தை மீண்டும் விசாரிக்க ஆந்திர உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

33 வயது நிரம்பிய Read More