அண்மை செய்திகள்

தஞ்சை மறைமாவட்டம் பெற்ற தலைச் சீரா!

தமிழ்நாடு திரு அவையில் தன்னிகரற்ற மறைமாவட்டமாகத் திகழும், தஞ்சை மறைமாவட்டத்திற்குக் கடவுள் வழங்கியுள்ள மற்றொரு கொடை புதிய ஆயர் மேதகு முனைவர் T. சகாயராஜ்.  திருச்சி Read More

‘இல்லை’ இவரிடம் இல்லை!

நள்ளிரவு நேரம். நடுக்கடலில் இரண்டு படகுகள். முதல் படகு மூச்சிரைக்கக் கேட்டது: ‘கடற்கரையில் நிற்கும் கலங்கரை விளக்கு பற்றி கருத்தொன்று சொல்வாயா?’ இமைக்கும் முன்னே சொன்னது Read More

“எல்லாருக்குமான வளர்ச்சியைக் காண வேண்டும்!”

தஞ்சை மறைமாவட்ட புதிய ஆயர் மேதகு சகாயராஜ் தம்புராஜ் அவர்களுடன் ஒரு நேர்காணல்:

ஆயர் அவர்களே! ‘நம் வாழ்வு’ சார்பாக இனிய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். Read More

எது விடுதலை?

வேள்வியில் சிந்திய குருதியே

வேர்பிடித் தெழுந்தது விடுதலை

ஆள்வினை ஊன்றியே வளர்ந்ததே

ஆட்சியில் அரசியல் விடுதலை

தாள்பணி யாதே வீரமாய்த்

தலைநிமிர்ந் தானதே விடுதலை

வாளெனும் கொல்லா நெறியே

வாய்க்கச் செய்ததே விடுதலை!

 

சிறையின் கதவே திறந்ததே

சிறகை விரித்தே Read More

விடுதலையின் அன்னை வாழி!

சென்ம பாவ மில்லாத

சீரிய நமது அன்னைவழி

ஆன்ம நலனைப் பெற்றிடவே

அன்றா டம்நாம் செபிப்போமே!

 

நாச ரேத்தில் பிறந்தஅன்னை

நல்ல சுவக்கீன் அன்னம்மாவின்

பாச மகளாய் உதித்ததனால்

பரமன் இயேசுவின் தாயானாள்!

 

இங்கே உனது அன்னையென

இயேசு சொன்ன Read More

நன்றி... நன்றி... நன்றி!

‘நம் வாழ்வு’ வெளியீட்டுச் சங்கத்தின் மேனாள் தலைவரும், தமிழ்நாடு ஆயர் பேரவையின் தலைவருமான மேதகு பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி ஆண்டகை அவர்கள்‘நம் வாழ்வு’ இதழின்பால் கொண்ட Read More

தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத்தின் புதிய தலைவர்

தமிழ்நாடு மாநிலச் சிறுபான்மையினர் நல ஆணையத்தின் புதிய தலைவராக அருள்முனைவர் ஜோ அருண் சே.ச. அவர்களை ஜூலை 23 செவ்வாய் அன்று தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது. Read More

‘நம் வாழ்வு’ வெளியீட்டுச் சங்கத்தின் புதிய தலைவரை வரவேற்கிறோம்!

தமிழ் கூறும் நல்லுலகில், தமிழ் இலக்கியத் தடாகத்தில் நன்கு அறியப்படும் பேராளுமையாக வலம் வரும் எம் ‘நம் வாழ்வு’ பதிப்பகத்தின் மேனாள் ஆசிரியரும், சிவகங்கை மறைமாவட்டத்தின் Read More