தலையங்கம்

photography

ஆற்றலே,  உலகை ஆற்றுப்படுத்து!

‘உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேறவும்

ஓது பற்பல நூல் வகை கற்கவும்...

விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை

வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பாராம்!

உடையவள் சக்தி ஆண் பெண்ணிரண்டும்

ஒருநிகர் செய்துரிமை சமைத்தாள்;

இடையிலே பட்ட Read More

எழுந்தது இ-ந்-தி-யா!

 ‘ஜி20’ கூட்டமைப்பின் 18-வது உச்சி மாநாடு தலைநகர் டெல்லியில் கடந்த மாதம் உற்சாகத்தோடும், பெரும் ஆரவாரத்தோடும் நடந்தேறியிருக்கிறது. ‘ஜி20’ - யின் உறுப்பு நாடுகள் ஒவ்வோர் ஆண்டும் Read More

பாமாலையாகும் செபமாலை!

என் இனிய ‘நம் வாழ்வு’ வாசகப் பெருமக்களே!

“நம் அன்னை மரியாவின் இனிய திருநாமம் எப்போதும் உங்கள் உதடுகளில் இருக்கட்டும்; உங்கள் உள்ளத்திலிருந்து ஒரு போதும் நீங்காதிருக்கட்டும்; துயர Read More

இது இந்தியாவா?  இல்லை பாரதமா?

நாட்டின் பன்முகத்தன்மையையும், ஒற்றுமையையும் தொடர்ந்து சீர்குலைத்து வரும் ‘இந்துத்துவா’ கொள்கையில் வேரூன்றிய ஒன்றிய பா.ஜ.க அரசு, அடுத்து ஓர் உத்தியை இப்போது முன்னெடுத்து இருக்கிறது. ‘ஜி 20’ Read More

பேராற்றலாக உருப்பெறும்  ‘பி-ரி-க்-ஸ்’

அன்பு வாசகப் பெருமக்களே!

தமிழ்நாடு, இந்தியா எனும் எல்லைகளைக் கடந்து, உலக அரங்கில் சிந்திக்க இன்று உங்களை அழைக்கின்றேன்! இன்றைய உலக அரங்கில் நடைபெறும் வரலாற்று நிகழ்வுகளைச் சற்றே Read More

விண்வெளி ஆய்வில் புதிய வரலாறு படைத்த இந்தியா!

ஆகஸ்டு 23, 2023 - இந்திய விண்வெளி ஆய்வின் பொன்னாள்! செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய ‘சந்திரயான்-3’ எனும் இந்திய விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கிய Read More

நம்பிக்‘கை’யில்லாத தீர்மானம்!

நம்பிக்கையில்லாத் தீர்மானம் என்பது, ஆளும் கட்சியின் மீது எதிர்க்கட்சி தொடுக்கும் பேராயுதம். இது மிகவும் அரிதாகப் பயன்படுத்தப்பட வேண்டிய அரசியல் ஆயுதமும் கூட. எப்போதெல்லாம் இத்தகைய தீர்மானம் Read More

களவாடப்படும் கருத்துரிமை!

தெளிந்த நீரோடையில் தன் பிரதிபிம்பம் கண்டு மகிழ்ந்த கலைமான், தன்னுடைய குட்டி மானிடம் அந்தப் பிம்பத்தைக் காட்டி, தன் அழகையும், ஓடும் வேகத்தையும், தன்னிடமுள்ள ஆற்றலையும் புகழ்ந்து Read More