வத்திக்கான்

photography

வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் மலர்த் தோட்டம்

ஹாலந்து நாட்டின் புகழ்பெற்ற மலர் அலங்கார கலைஞர் பால் டெக்கர்ஸ் முப்பத்தி மூன்றாவது முறையாக இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாவுக்கு ஹாலந்து நாட்டு மலர்களை வழங்கி, புனித பேதுரு வளாகத்தில் Read More

photography

‘அருள்சகோதரிகளின் குணமளிக்கும் இதயங்கள்’-திருத்தந்தை

‘தாலித்தா கும் (கூயடiவாய முரஅ)’ எனப்படும், அருள்சகோதரிகளின் மனித வர்த்தகத்திற்கு எதிரான உலகளாவிய அமைப்பு தொடங்கப்பட்டதன் பத்தாம் ஆண்டையொட்டி, ‘அருள்சகோதரிகளின் குணமளிக்கும் இதயங்கள் (சூரளே ழநயடiபே ழநயசவள)’ Read More

photography

வத்திக்கானில் பெண் துறவு சபைகளின் தலைவர்கள் சந்திப்பு

UISG (International Union of Superior General) அமைப்பு, உரோம் நகரில் நடத்திய பொது அமர்வில் கலந்துகொண்ட, எண்பதுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சார்ந்த, ஏறத்தாழ 850 பெண் Read More

photography

துறவிகளே! மகிழ்வோடு வாழ்வதுதான் துறவு வாழ்வின் சிறந்த விளம்பரம்- திருத்தந்தை பிரான்சிஸ்

துன்ப சோதனைகள் மத்தியிலும், தேர்ந்துகொண்ட அர்ப்பண வாழ்வை, மகிழ்ச்சியோடு வாழுங்கள், இதுவே, துறவு வாழ்வுக்கு, நீங்கள் வழங்கும் மிகச் சிறந்த விளம்பரம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Read More

photography

பாப்பிறை விவிலிய நிறுவனத்தினருடன் திருத்தந்தை

திருவிவிலியத்தைக் குறித்த சிறப்பான ஆய்வுகள், உரோம் நகரில் மேற்கொள்ளப்படவேண்டும் என்ற நோக்கத்துடன், திருத்தந்தை, புனித 10ஆம் பயஸ் அவர்கள் உருவாக்கிய, பாப்பிறை விவிலிய நிறுவனம் தன் 110ஆம் Read More

photography

பாலியல் கொடுமையை நீக்க இன்னும் உறுதியான வழிகள்- கர்தினால் மார்க் அவ்லத்

உலகிலுள்ள ஆயர் பேரவைகளின் தலைவர்களோடு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாண்டு பிப்ரவரி மாதம் வத்திக்கானில் மேற்கொண்ட ஒரு கலந்துரையாடலின் விளைவாக, ‘Vos estis lux mundi’ என்ற Read More

photography

பாலியல் கொடுமையைக் களைய, திருத்தந்தையின் திருத்தூது மடல்

“நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். மலைமேல் இருக்கும் நகர் மறைவாயிருக்க முடியாது” (மத். 5:14) இச்சொற்கள் வழியே, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து, நம்பிக்கை கொண்டோர் ஒவ்வொருவரையும், Read More

photography

காணாமல்போன ஆட்டைக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட அனுப்பப்பட்டுள்ளீர்கள்

புதிய அருள்பணியாளர்களே! காணாமல்போன ஆட்டைக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட அனுப்பப்பட்டுள்ளீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள் - திருத்தந்தை மே மாதம் 12 ஆம் தேதி பாஸ்கா காலத்தின் நான்காம் ஞாயிறான இறையழைத்தல் Read More