வத்திக்கான்

photography

"சுவர்களை எழுப்புவோர், தங்களுக்குச் சிறைகளை எழுப்புகின்றனர்" - கண்ணீரோடு திருத்தந்தை

மார்ச் 31, ஞாயிறு மாலை, திருத்தந்தை பிரான்சிஸ் மொராக்கோ நாட்டின் தலைநகர் ரபாட்டிலிருந்து, உரோம் நகருக்குத் திரும்பிக்கொண்டிருந்த விமானப் பயணத்தில், செய்தியாளர்களுக்கு வழங்கிய நேர் காணலில், இஸ்லாமிய Read More

photography

80 வயதான அருள் சகோதரி உருவாக்கிய சிலுவைப்பாதை

ஏப்ரல் 19, புனித வெள்ளியன்று உரோம் நகரின் கொலோசெயம் திடலில் நடைபெற்ற சிலுவைப் பாதையை  கொன்சொலாத்தா (ஊடிளேடிடயவய) துறவு சபையைச் சேர்ந்த அருள் சகோதரி யூஜேனியா பொனெத்தி (நுரபநnயை Read More

photography

உணவைப்போல் மன்னிப்பும் தினசரி தேவை திருத்தந்தையின் மறைக்கல்வி

'விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே’ என, இயேசு கற்பித்த செபம் குறித்து, தன் புதன் மறைக்கல்வி உரைகளில், கருத்துக்களைப் பகிர்ந்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ் ஏப்ரல் பத்தாம் தேதி Read More

photography

பொன்விழாக் காணும் ரேடியோ வெரித்தாஸ் வானொலி

1969 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 ஆம் தேதி ஆசிய மக்களுக்காகத் தொடங்கப்பட்ட ரேடியோ வெரித்தாஸ் தன் பொன்விழாவைக் கொண்டாடி மகிழ்ந்தது. 1958 ஆம் ஆண்டு, ஆசிய மற்றும் Read More

photography

கர்தினால்கள் ஆலோசனைக் குழுவின் 29வது கூட்டம்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கென நியமிக்கப் பட்ட ஒன்பது கர்தினால்கள் அடங்கிய குழுவில் மூன்று கர்தினால்கள் தங்கள் பணியை நிறைவு செய்த நிலையில், 6 கர்தினால்கள் Read More

photography

அல்ஸ்ஹைமர் எனப்படும் மறதிநோய் நோயாளிகள் கிராமத்தில் திருத்தந்தை

ஏப்ரல் மாதம் 12 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரக்கச் செயல்களின் தொடர்ச்சியாக, அல்ஸ்ஹைமர் எனப் படும் மறதிநோய் நோயாளிகள்  பராமரிக்கப்படும், உரோம் நகரின் இம்மானுவேல் கிராமத்திற்கு (ஏடைடயபபiடி Read More

photography

"இளம் மாணவர்களே, பெரிய கனவு காண்பதை நிறுத்திவிடாதீர்கள்" - திருத்தந்தை

புனித அலாய்சியஸ் 450வது பிறப்பு யூபிலி ஆண்டை முன்னிட்டு, உரோம் நகரின்  விஸ்கான் விஸ்கான்டி (ஏளைஉடிவேi”) உயர்நிலைப் பள்ளியின் ஏறக்குறைய ஐந்தாயிரம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை, ஏப்ரல் Read More

photography

"உறுப்பு தானம் ஒருமைப்பாட்டுணர்வின் வெளிப்பாடு" - திருத்தந்தை பிரான்சிஸ்

இயேசுவின் சீடர்கள், நாட்டின் சட்டம் மற்றும் அறநெறிகளுக்கு உட்பட்டு, உடல் உறுப்புக்களைத் தானம் செய்யும் செயல், மிக அழகானது, ஏனெனில், தேவையில் இருக்கும் ஒரு சகோதரருக்குச் செய்யும் Read More