வத்திக்கான்

photography

உலக அமைதிக்காக ஜெபமாலையைப் பரிசளித்த திருத்தந்தை

குருத்தோலை ஞாயிறன்று புனித பேதுரு வளாகத்தில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், உலகின் பல்வேறு மறைமாவட்டங் களில் இளையோர் நாளைச் சிறப்பித்து வரும் அனைவருக்கும் தன் வாழ்த்துக் களை தெரிவித்து, உலக Read More

photography

இத்தாலிய கால்பந்தாட்டக் கழகத்தினரை சந்தித்த திருத்தந்தை

ஏப்ரல் 15 ஆம் தேதி தம்மைச் சந்தித்த இத்தாலிய தேசிய கழகத்தின் 120 உறுப் பினர்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் தன் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித் தார். இக்கழகமானது, கால்பந்தாட்டத்தை, Read More

photography

“கிறிஸ்து உயிரோடு இருக்கிறார்” - திருத்தந்தையின் திருத்தூது அறிவுரை மடல்

இளையோரை மையப்படுத்தி, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வத்திக்கானில் நடைபெற்ற உலக ஆயர்கள் மாமன்றத்தில் பகிர்ந்துகொள்ளப்பட்ட கருத்துக்களின் தொகுப்பை மையப்படுத்தி திருத்தந்தை பிரான்சிஸ்  “கிறிஸ்து உயிரோடு இருக்கிறார்” Read More

photography

திருத்தூது மன்னிப்பு அவையினரைச் சந்தித்த திருத்தந்தை

இறைவனின் மன்னிப்பை அடைய விழையும் விசுவாசிகள், மீட்பைச் சுவைக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் ’இரக்கத்தின் அருள்பணி’யை மேற்கொள்வது, திருத்தூது மன்னிப்பு அவையின் முக்கிய நோக்கமாகும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ், Read More

photography

சிறியோரின் பாதுகாப்பு - திருத்தந்தையின் சுய விருப்ப சட்டத் தொகுப்பாணை

சிறியோரையும், பல்வேறு வழிகளில் நலிவுற்றவர்களையும் காப்பதற்கென, திருத் தந்தை பிரான்சிஸ் ‘தன் சுய விருப்பத்தின் அடிப்படை’ (ஆடிவர ஞசடியீசiடி) என்னும்  சட்டத் தொகுப்பு ஒன்றை மார்ச் 29 Read More

photography

துறவு வாழ்வு பற்றிய திருத்தந்தையின் புதிய திருத்தூது உத்தரவு

துறவறக் குழுமங்களைவிட்டு, சட்டத்திற்குப் புறம்பே வெளியே இருக்கும் துறவிகள் பற்றிய புதிய விதிமுறைகள் அடங்கிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின்  தாமாக முன்வந்து  திருத்தூது கடிதம் ஒன்றை  மார்ச் Read More

photography

பதுவை பார்பாரிகோ கல்வி நிறுவன மாணவர்களுடன் திருத்தந்தை சந்திப்பு

இத்தாலியின், பதுவை மறைமாவட்டத்தின் ஆயர்  கிரகோரியோ, பார்பாரிகோ கல்வி நிறுவனத்தின், ஏறக்குறைய 1,150 பேராசிரியர்கள் மற்றும் மாணவர் களை, மார்ச் 23 ஆம் தேதி, புனித திருத்தந்தை Read More

photography

இளையோரை ஈடுபடுத்தும் உலகளாவிய அமைதித் திட்டம்

புதிய தொழில்நுட்பங்களையும், உலகெங்கும் இலட்சக்கணக்கான இளையோரையும் ஈடுபடுத்தும் உலகளாவிய அமைதித் திட்டம் ஒன்றை, மார்ச் 21 ஆம் தேதி  மாலை திருத்தந்தை பிரான்சிஸ் தொடங்கி வைத்துள்ளார்.  ஸ்கோலாஸ் Read More