வத்திக்கான்

photography

திருத்தந்தையின் புனித வாரத் திருவழிபாடுகள்

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி முதல், 21 ஆம் தேதி முடிய நடைபெறவிருக்கும் புனித வாரத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நடத்தும் திருவழிபாட்டு Read More

photography

புனித சூசையப்பர் பக்தி முயற்சியில் நம் திருத்தந்தை பிரான்சிஸ்

“புனித யோசேப்பே, கன்னி மரியா வின் கணவரே, திருஅவை முழுவதையும் எப்பொழுதும் கண்காணித்து, ஒவ்வொரு தருணத்திலும் அதைப் பாதுகாத்தருளும்” என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையின் பாதுகாவலராகிய Read More

photography

திருத்தந்தையின் மறைக்கல்வியுரை: ‘உமது திருவுளம் நிறைவேறுக’

திருத்தந்தை பிரான்சிஸ், புனித பேதுரு பேராலய வளாகத்தில்,  மார்ச் 20 ஆம் தேதி புதன்கிழமையன்று   விண்ணுலகிலிருக்கிற தந்தையே’  என்ற இயேசு கற்பித்த செபம் குறித்த தன் Read More

photography

உலகில் 80 விழுக்காட்டினர் மத நம்பிக்கையாளர்கள்

மார்ச் 7 அன்று வத்திக்கானில்  தொடங்கிய பன்னாட்டுக் கருத்தரங்கில் ’மதங்களும், நீடித்த வளர்ச்சித் திட்டங்களும்’ எனும் தலைப்பில் ஓர் அமர்வு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய Read More

photography

மனித உரிமைகளின் அடிப்படை சமய உரிமை

மார்ச் 7 அன்று வியன்னர்வில் நடைபெற்ற ழுனுஊநு நிறுவனத்தின் 1219 வது கூட்டத்தில் கலந்துகொண்ட திருப்பீடத் தின் பிரதிநிதி அருட்பணி. ஐனுஸ் அவர்கள், மனித உரிமைகளைக் காப்பதற்கு இந்நிறுவனம் Read More

photography

திருப்பீட அதிகாரிகளின் ஆண்டு தியானம்

ஒவ்வோர் ஆண்டும் திருத் தந்தை பிரான்சிஸ் அவர்களும், திருப்பீட அதிகாரிகளும் தவக்காலத்தின் முதல் வாரத்தில் தங்களது ஆண்டுத் தியானத்தை மேற்கொண்டு வரும் வழக்கத் தின்படி மார்ச் 10 அன்று Read More

photography

திருத்தந்தை பிரான்சிஸ் தலைமைப்பணியில் ஆறு ஆண்டுகள்

மார்ச் 13 அன்று கத்தோலிக்க திருஅவையின் தலைமைப்பணிக்குத் தேர்ந் தெடுக்கப்பட்ட ஆறாம் ஆண்டினை நிறைவு செய்யும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுககு உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் Read More

photography

பிரேசில் தவக்கால முயற்சிக்கு திருத்தந்தையின் செய்தி

ஒவ்வோர் ஆண்டும் தவக்காலத்தில் உடன்பிறந்த நிலை கொள்கைபரப்பு முயற்சி என்ற பெயரில் பிரேசில் ஆயர்பேரவை மேற்கொள்ளும் முயற்சியின் தொடர்ச்சியாக இவ்வாண்டு நடத்தப்படும் கொள்கைப்பரப்பு முயற்சிக்கு திருத்தந்தை தனது Read More