No icon

மனித உரிமைகளின் அடிப்படை சமய உரிமை

மார்ச் 7 அன்று வியன்னர்வில் நடைபெற்ற ழுனுஊநு நிறுவனத்தின் 1219 வது கூட்டத்தில் கலந்துகொண்ட திருப்பீடத்
தின் பிரதிநிதி அருட்பணி. ஐனுஸ் அவர்கள், மனித உரிமைகளைக் காப்பதற்கு இந்நிறுவனம் எடுத்து வருகின்ற அனைத்து
முயற்சிகளையும் பாராட்டுவதாக தெரிவித்தார்.
பாதுகாப்பும், நிலையான தன்மையும் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டது என்பதை தன் உரையில் குறிப்பிட்ட அருட்
பணியாளர். முனித மாண்பும், மனித உரிமை களும் மதிக்கப்படும் போது, பாதுகாப்பும், வளர்ச்சியும் உறுதி செய்யப்படும் என்றார்.மனித உரிமைகளின் ஆரம்பக் கட்டமே சமய உரிமை என்றார். கிறிஸ்தவர்களுக்கும், சிறுபான்மை மதத்தவருக்கும் எதிராக நடைபெறும் கொடுமைகளைக் கண்டித்த
தோடு, இவை முற்றிலுமாய் தடுத்து நிறுத்தப்
பட வேண்டும் என்றார். உலகெங்கும் பரவியுள்ள புலம்பெயர்ந்தோர் பிரச்சினை யைக் குறித்து கவலை வெளியிட்ட அருட் பணியாளர், மனித வர்த்தகத்தை முற்றிலுமாய் அழித்தால் தான் இச்சிக்கலுக்கு விடை காண முடியும் என்றார்.

Comment