வத்திக்கான்

photography

எத்தியோப்பியா விமான விபத்து: திருத்தந்தை இரங்கல்

மார்ச் 10 அன்று எத்தியோப்பிய நாட்டின் அட்டிஸ் அபாபா நகரிலிருந்து கென்யாவின் நைரோபி நகர் நோக்கிப் புறப்பட்ட எத்தியோப்பிய விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலே விபத்திற்குள்ளாகி 157 Read More

photography

இவ்வுலகின் அழுகுரலுக்கு செவிமடுப்போம்

மார்ச் 4 அன்று தனது வலைத்தள முகவரியில் திருத் தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தி யில், எவரையும் புறந்தள்ளாமல், அனைவரையும் வரவேற்கும் ஓர் இல்லமாக இவ்வுலகம் இருந்திட அனுமதியுங்கள் என Read More

photography

பொறுப்பிலுள்ளோர் மக்களை நல்வழிப்படுத்த வேண்டும்

மார்ச் 3 அன்று திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை, ஏனையோருக்கும் கற்பிக்கும் பொறுப்பிலுள் ளோர்கள் குறிப்பாக, ஆன்மிக மேய்ப்பர்கள், அரசு அதிகாரிகள், சட்ட வல்லுனர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆகியோர் Read More

photography

நோயைக் குணமாக்குதல் மனிதரை குணமாக்குதலாகும்

மார்ச் 2, 2019 அன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரத்த புற்றுநோய் தொடர்புடைய நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு உதவும் இத்தாலிய தேசிய அமைப்பு உருவாக்கப்பட்டதன் ஐம்பதாம் ஆண்டு Read More

photography

’நானும் தீர்ப்பு அளிக்கவில்லை’ மேய்ப்புப்பணி கையேடு

ஆண்டவரோடு 24 மணிநேரங்கள் என்ற செப முயற்சிக்கு உதவுகின்ற நோக்கத்தில் புதியவழியில் நற்செய்தி அறிவிப்பு திருப்பீடஅவை ’நானும் தீர்ப்பு அளிக்கவில்லை’ என்ற தலைப்பில் மேய்ப்புப்பணி கையேடு ஒன்றினை Read More

photography

ஏழைகளின் அழுகுரல் கேட்பது குறித்த கருத்தரங்கு

மார்ச் 7 முதல் 9 வரை வத்திக்கானில் மதங்களும், நீடித்த நிலையான வளர்ச்சித்திட்ட இலக்குகளும்: இப்புவியின் ஏழைகளின் அழுகுரலைக் கேட்பது என்ற தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கு ஒன்று Read More

photography

திருத்தந்தை 12 ஆம் பயஸ் தேர்ந்தெடுக்கப்பட்ட 80 வது ஆண்டு

மார்ச் 2 அன்று திருத்தந்தை 12 ஆம் பயஸ் அவர்கள் உரோமன் கத்தோலிக்க திருஅவையின் தலைவ ராக தேர்ந்தெடுக்கப்பட்டதன் 80 வது ஆண்டு நிறைவு விழா கொண்டாடப் பட்டது.  1939 Read More

photography

நினிவே பகுதி மக்களுக்கு திருத்தந்தை நிதியுதவி

பிப்ரவரி 26 அன்று தனது டுவிட்டர் செய்தியில் திருத்தந்தை அவர்கள், உண்மையான சமய வாழ்வு என்பது ஒருவர் தனது முழு இதயத்தோடு கடவுளை அன்புகூர்வது, தன்னைப்போல் அயலவரை Read More