Right-Banner

நம்பிக்கையின் நங்கூரம் அன்னை மரியா

தேனினும் இனியவள்!

அன்பின் வடிவமானவள்!

தாவீதின் குலமகள்!

ஜென்மப் பாவமின்றி உற்பவித்தவள்!

பெண்களுக்குள் பேறுபெற்றவள்!

இரக்கத்தின் ஊற்று!

ஆம்! எத்துணை சொல்லினும் நாவுக்குள் அடங்காது ஓங்கு புகழ்பெற்று விளங்குபவர்தான் நம் அன்னை மரியா! ‘நம்பிக்கையின் நங்கூரம் Read More

அன்னை மரியா: எதிர்நோக்கின் விடியல்

ஒருவருடைய வரலாறு என்பது ‘பிறந்த நாள்’ என்ற ஒற்றைப் புள்ளியில் தொடங்குகிறது. ஆகவே, ஒவ்வொருவருக்கும் பிறந்த நாள் என்பது தவிர்க்க முடியாத நாள். அர்த்தமுள்ள வாழ்வு வாழ்ந்த, Read More

இளமையைப் பண்படுத்தும் முதுமையின் உடனிருப்பு!

அருள்தந்தை ஜோவோ சாகாஸ்! இவர்தான் போர்த்துக்கல் நாட்டின் தலைநகரான லிஸ்பனில் நடைபெற்ற 37வது ‘உலக இளைஞர் நாள்’ கூடுகையின் தலைமை ஒருங்கிணைப்பாளர். இவர் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியது: Read More

கற்கை நன்றே, கற்கை நன்றே!

எழுதப் படிக்கத் தெரிந்திருந்தாலே ‘அறிவாளி’ எனும் நிலை ஒரு காலத்தில் இருந்தது. அது மெல்ல மெல்ல மாறி, ‘படித்தவர் எல்லாம் அறிவாளி அல்லர்; படித்ததை வைத்து அடுத்த Read More

எங்கள் தலையை வெளியே எடுத்தருளும்

நிறையத் தகவல்களும், கொஞ்சம் வரலாறும் கலந்து, திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு (1995) குறித்து, மிகுந்த தயக்கத்துடன் நான் எழுதிய ‘மலையப்பன் (எ) இராயப்பன் (எ) பேதுரு’ கட்டுரையைப் Read More

​​​​​​​கூட்டியக்கத் தலைமைத்துவம்

 ‘கூட்டியக்கத் திரு அவைக்காக: ஒன்றிப்பு, பங்கேற்பு, நற்செய்திப்பணி’  என்ற கருப் பொருளை மையமாகக் கொண்டு பதினாறாவது அகில உலக ஆயர்கள் மாமன்றப் பொதுப் பேரவை இன்னும் இரண்டு Read More

முகமூடிகள் சூழ் உலகு!

தேர்தல் அரசியலில் மக்களின் மறதியே அரசியல்வாதிகளின் பெரும் இலாபம். ஆளும் ஒன்றிய அரசிற்கு  மதம், தேசபக்தி  என்ற மூளைச் சலவைகள் பெரும் முதலீடு.  நாக்பூர் குரு பீடம், Read More

மேலைநாட்டு மோகம்: சுய ஆய்வு வேண்டும்!

தமிழ்நாடு-பாண்டித் திரு அவையை நான் பெருமையுடன் பார்க்க வைத்த வியப்புமிகு ஓர் அனுபவம், சென்ற ஆண்டு செப்டம்பர் திங்கள் 27-29 ஆம் நாள்களில் பாண்டி-கடலூர் உயர் மறை Read More