 
                     
                சி-9 கர்தினால்குழாமின் முப்பதாவது கூட்டம்
- Author நம் வாழ்வு --
- Wednesday, 17 Jul, 2019
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு ஆலோசனை வழங்க உருவாக்கப்பட்டுள்ள ஊ-9 எனப்படும் கர்தினால்கள் குழுவின் முப்பதாவது கூட்டம், ஜூன் 25 செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை வரை, திருத்தந்தையின் முன்னிலையில் வத்திக்கானில் நடைபெற்றது.இதற்கு முந்தைய 29வது கூட்டம், இவ்வாண்டு, ஏப்ரல் மாதம் இரண்டாம் வாரத் துவக்கத்தில் இடம் பெற்றது.
Related News
சிறு, நடுத்தர வணிகங்களின் தியாகத்திற்கு திருத்தந்தை பாராட்டு
                                                         Wednesday, 03 Aug, 2022                                                    
                                                திரு அவைக்குப் புதிய 14 புனிதர்கள்
                                                         Wednesday, 30 Oct, 2024                                                    
                                                நாட்டின் மேன்மை!
                                                         Thursday, 10 Oct, 2024                                                    
                                                 
                    

 
                                                         
                                                         
                                                         
                                                         
                                                        
Comment