No icon

திருத்தந்தை பிரான்சிஸ்

சமத்துவமின்மை நல்லிணக்கத்தைப் பாதிக்கின்றது

சமத்துவமின்மை நல்லிணக்கத்தைப் பாதிக்கின்றது

இதுவே, இவ்வாண்டு கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்திற்குத் தலைப்பைத் தேர்ந்தெடுக்க இந்தோனேசிய மக்களுக்குத் தூண்டுதலாய் அமைந்திருந்தது என்றும், தங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, சமத்துவமின்மையை உருவாக்குகின்றது என்றும், இந்த சமத்துவமின்மையே பன்மைத்தன்மை கொண்ட இந்தோனேசிய சமுதாயத்தின் நல்லிணக் கத்தை இடருக்கு உள்ளாக்குகின்றது என்றும், அம்மக்கள் கவலைப்படுகின்றனர் என திருத்தந்தை கூறினார்.எனினும், இந்த பிரச்சினை, இந்தோனேசி யாவோடு மட்டும் நின்றுவிடாமல், உலகெங்கும்நிலவுகின்றது, செல்வம் பகிர்ந்துகொள்ளப்படா விட்டால், சமுதாயம் பிளவுபடும் என்ற மோசே சட்டத்தின் ஞானத்தை நாம் மறந்துள்ளோம் என் றும், திருத்தந்தை கூறினார்.

இதுவே, இவ்வாண்டு கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்திற்குத் தலைப்பைத் தேர்ந்தெடுக்க இந்தோனேசிய மக்களுக்குத் தூண்டுதலாய் அமைந்திருந்தது என்றும், தங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, சமத்துவமின்மையை உருவாக்குகின்றது என்றும், இந்த சமத்துவமின்மையே பன்மைத்தன்மை கொண்ட இந்தோனேசிய சமுதாயத்தின் நல்லிணக் கத்தை இடருக்கு உள்ளாக்குகின்றது என்றும், அம்மக்கள் கவலைப்படுகின்றனர் என திருத்தந்தை கூறினார்.எனினும், இந்த பிரச்சினை, இந்தோனேசியாவோடு மட்டும் நின்றுவிடாமல், உலகெங்கும்நிலவுகின்றது, செல்வம் பகிர்ந்துகொள்ளப்படாவிட்டால், சமுதாயம் பிளவுபடும் என்ற மோசே சட்டத்தின் ஞானத்தை நாம் மறந்துள்ளோம் என் றும், திருத்தந்தை கூறினார்.

Comment