வத்திக்கான்

இலங்கை மக்களுக்கு திருத்தந்தை மருத்துவ உதவி

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை நாட்டின் நிலைமை குறித்து திருத்தந்தை கவலைப்படுவதாகவும், தனிப்பட்ட முறையில் உதவ விரும்புவதாகவும் கூறி சிறுநீரக மருத்துவ உதவிகளுக்கான Read More

நேர்மைச் செயல்களால் நம்பிக்கையுள்ள மறைப்பணியாளர்களாகுங்கள்

நாம் நம்பிக்கையுள்ள மறைப்பணியாளர்கள் என்பது நாம் அணியும் ஆடையிலும்  வெளிப்புற அணுகுமுறையிலும் வெளிப்படுவதல்ல, மாறாக நமது எளிமை மற்றும் நம்பிக்கையுள்ள நேர்மையின் செயல்களால் வெளிப்படுகின்றன என்று திருத்தந்தை Read More

பயம் ஆன்மாவைத் தடுத்து நிறுத்துகிறது

தவறு செய்ய நான் பயப்படுகின்றேன், ஆனால் அதிகப்படியான பயம் உண்மையான கிறிஸ்தவம் அல்ல என்றும், பயம் என்பது தவறு செய்யாமல் நம்மை வழிநடத்தும், நாம் என்ன செய்கிறோம் Read More

காங்கோ தாக்குதலில் இறந்தவர்களுக்குத் திருத்தந்தை இரங்கல்!

காங்கோ ஜனநாயகக் குடியரசின் காசிந்தி-விலுள்ள பெந்தக்கோஸ்து வழிபாட்டுத்தலத்தின் மீதான தாக்குதல் அப்பாவி மக்களின் மரணத்திற்கு காரணமானதை அறிந்து தான் மிகவும் துயருற்று இருப்பதாக  திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார்.

காங்கோ Read More

கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்திற்காக செபியுங்கள் : திருத்தந்தை

ஜனவரி 18,  புதனன்று தொடங்கிய  இவ்வாண்டு கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்திற்காக இறைவேண்டல் செய்யும்படி அனைத்து நம்பிக்கையாளர்களிடமும் தான் வெளியிட்டுள்ள குறுஞ்செய்தி ஒன்றில் திருத்தந்தை பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்று Read More

வாழ்க்கை என்பது மக்களைச் சந்திப்பதற்கான வாய்ப்பு

வாழ்க்கை என்பது தனக்குள்ளிருந்து வெளியே சென்று கடவுளின் பெயரால் மக்களைச் சந்திப்பதற்கான வாய்ப்பு என்று தன் டுவிட்டர் பக்கத்தில் குறுஞ்செய்தி ஒன்றினை  திருத்தந்தை  பிரான்சிஸ் பதிவிட்டுள்ளார்.

சனவரி 17 Read More

உலகைப் புனிதப்படுத்தும் நோக்கத்துடன் பொதுநிலை அமைப்புக்கள்

உலகைப் புனிதப்படுத்தும் நோக்கத்துடன் திருஅவையின் பொதுநிலை அமைப்புக்கள் புளிக்காரமாகச் செயல்பட்டுவருவது குறித்து தன் பாராட்டையும் மகிழ்ச்சியையும் திருத்தந்தை பிரான்சிஸ் வெளியிட்டார்.

இத்தாலிய மறைமாவட்டங்களில் இயங்கிவரும் மனித உடன்பிறப்பு உணர்வுடன் Read More

நோயாளிகளும் மனிதர்கள்தான் என்பதைக் கருத்தில் கொள்க

அர்ப்பணத்துடன் பணிபுரியும், குறிப்பாக கடந்த மூன்றாண்டுகளின் பெருந்தொற்று காலத்தில் மக்கள் மீதான அக்கறையுடன் செயல்பட்ட நலப்பணியாளர்களுக்குத் தன் நன்றியை வெளியிடுவதாக திருத்தந்தை பிரான்சிஸ் அறிவித்தார்.

கதிரிக்கவியல், நோயாளிகளுக்கான புனர்வாழ்வுத் Read More