ஆழ்நிலை தியான துறவு சபையினர், இறைவேண்டல் மற்றும், தன்னொறுத்தல் வழியாக திருஅவையின் வாழ்வுக்கு ஆதரவாக இருக்கின்றனர் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திங்களன்று கூறியுள்ளார்.
தவறு செய்பவர்களின் அதிகாரத்தை துணிச்சலோடு எதிர்கொள்ளும் நீதிபதிகள் மக்களின் நம்பிக்கையையும், வலிமையையும், கேள்விகளையும் புதுப்பிக்கின்றார்கள் எனவும், நன்மைக்காக போராடுபவர்கள் ஒருபோதும் தனித்து இருக்க மாட்டார்கள் எனவும் திருத்தந்தை Read More
அனைத்து உண்மைகளையும் எதார்த்தங்களையும் ஒன்றிணைக்கும் மையமாகவும் எல்லாக் கேள்விகளுக்கான பதிலாகவும் கிறிஸ்து விளங்குகின்றார் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் குறுஞ்செய்தி ஒன்றினை திருத்தந்தை பிரான்சிஸ் பதிவு செய்துள்ளார்.
அன்றாட உணவை எங்களுக்குத் தாரும் என்ற இயேசு கற்பித்த செபத்தில் உணவு என்பது உடல் நலனைக் குறிக்கின்றது எனவும், இத்தகைய உடல் நலனை ஆப்ரிக்க மக்களுக்கு வழங்கும் Read More
அனைத்துக் கிறிஸ்தவர்களும் ஒரே நாளில் உயிர்ப்புப் பெருவிழாவைக் கொண்டாடலாம் என்றும், புனித திருத்தந்தை ஆறாம் பவுல் கூறுவதுபோல், நம்பிக்கையுள்ள மக்கள் ஒன்றிணைந்து எடுக்கும் முயற்சிகளுக்கு அனைவரும் தயாராக Read More
ஆஸ்தி தலத்திருஅவைத் தலைவர்களை சந்திக்கவும், அப்பகுதியில் வாழும் தன் உறவினரான கிளாரா ரபேஸ்ஸானா என்பவரின் பிறந்தநாளைச் சிறப்பிக்கவும், தன் பூர்வீக ஊரான வட இத்தாலியின் ஆஸ்தி நகராட்சிக்கு Read More
பிறரன்புப் பணிகள் செய்வதற்கான ஆற்றலைப்பெற செபத்திலும், இயேசுவைப் பற்றிய அமைதியான சிந்தனையிலும் செலவிடுங்கள் என்று தன் டுவிட்டர் பக்கத்தில் குறுஞ்செய்தி ஒன்றினை திருத்தந்தை பிரான்சிஸ் பதிவு செய்துள்ளார்.
1989-ஆம் ஆண்டு சான் சால்வதோர் நாட்டில் படுகொலை செய்யப்பட்ட ஆறு இயேசு சபை அருள்பணியாளர்களின் வாழ்வும் உயிர் தியாகமும் நம் பணியை ஊக்குவிக்கின்றன என்று தான் எழுதியுள்ள Read More