வத்திக்கான்

கத்தோலிக்கப் பத்திரிகையாளர்கள், நல்லிணக்கத்தை ஊக்குவிப்பவர்கள்

இந்தோனேசியா நாட்டிற்குக் கத்தோலிக்கப் பத்திரிகையாளர்களின் பங்களிப்பு விலைமதிப்பற்றது என்று, அந்நாட்டின் ஆயர் பேரவையின் நிர்வாகச் செயலாளர் பீட்டர் கிறிஸ்டியன் சிஸ்வான்டோகோ கூறியுள்ளார். அந்நாட்டின் கத்தோலிக்கப் பத்திரிகையாளர்கள் சங்கம் Read More

உக்ரைனுக்கு மனிதாபிமான வழிகளைத் திறக்க காரித்தாஸ் வேண்டுகோள்

போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரேனியர்களுக்கு வன்முறையில் இருந்து தப்பிக்கும் வாய்ப்பை வழங்குவதற்காக, மனிதாபிமான வழிகளைத் திறக்க வேண்டும் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வேண்டுகோளுடன் அனைத்துலகக் காரித்தாஸ் அமைப்பு Read More

புனிதர்களாக உயர்த்தப்படவுள்ள 16 கார்மேல் சபை மறைசாட்சிகள்

பிரெஞ்சு புரட்சியின்போது கொல்லப்பட்ட 16 கார்மேல் சபை துறவிகளைப் புனிதர்களாக அறிவிப்பது குறித்த சிறப்பு நடைமுறைகளைத் துவக்குவதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுமதியளித்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

பிரான்ஸ் Read More

கிறிஸ்தவர்கள் இல்லாத ஓர் ஈராக்கை கற்பனை செய்ய இயலாது

ஈராக்கில் கிறிஸ்தவர்கள் இல்லாத ஒரு நிலையை கற்பனை செய்து பார்ப்பது இயலாத காரியம் என்று, அந்நாட்டில் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டதன் ஓராண்டு நினைவாக, பிப்ரவரி 28 ஆம் Read More

போரை நடத்துபவர்கள், மனிதகுலம் குறித்து அக்கறையற்றவர்கள்

போரை நடத்துபவர்கள் அனைவரும், மனிதகுலம் குறித்து சிறிதும் அக்கறையற்றவர்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அழிவு தரும் ஆயுதங்களைக் கைக்கொள்வது என்பது, இறைவிருப்பத்திற்கு எதிரானது Read More

தேசியப் பூங்காவில், ஒலிவ மலையை இணைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு

இஸ்ரேல் நாட்டின் தேசியப் பூங்காவில், ஒலிவ மலைப்பகுதி உட்பட, கிறிஸ்தவ புனித இடங்களை இணைக்கும் அந்நாட்டு அரசின் திட்டத்திற்கு, புனித பூமியின் கிறிஸ்தவத் தலைவர்கள் தங்களின் எதிர்ப்பை Read More

பேராயரைப் புனிதராக்கும் முயற்சிகளைப் புதுப்பிக்கும் எஸ்தோனியர்கள்

எஸ்தோனியாவின் அப்போஸ்தலிக்க நிர்வாகம், மறைசாட்சியாக இறந்த அதன் முன்னாள் பேராயர் எட்வார்ட் ப்ராஃபிட்லிச் அவர்களைப் புனிதராக்கும் தற்போதைய செயல்முறைகளில் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒரு வலைத்தளக் கருத்தரங்கை Read More

கருணைக்கொலை குறித்த கருத்து வாக்கெடுப்புக்கு அனுமதி மறுப்பு

இத்தாலியில் கருணைக் கொலையைத் தடை செய்யும் தண்டனைச் சட்டத்தொகுப்பு எண். 579ஐ திரும்பப் பெறுவது குறித்து பொதுமக்கள் கருத்து வாக்கெடுப்பு நடத்துவதற்கு அரசியலமைப்பு நீதிமன்றம் அனுமதியளிக்காததை பாப்பிறை Read More