வத்திக்கான்

2021 இல் 22 மறைபணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்

2021 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் 13 அருள்பணியாளர்கள் உட்பட 22 மறைப்பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக, திருஅவையின் பீதஸ் செய்தி நிறுவனம் அறிவிக்கிறது. இவ்வாண்டில் கொல்லப்பட்ட மறைப்பணியாளர்கள் குறித்த Read More

30வது உலக நோயாளர் தினத்திற்கு திருத்தந்தையின் செய்தி

30 ஆண்டுகளுக்கு முன்னர் புனித திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் அவர்களால் துவக்கிவைக்கப்பட்ட உலக நோயாளர் தினக்கொண்டாட்டங்கள் இன்று உலகம் முழுவதும் பரவி, அனைத்துத் தலத் திருஅவைகளிலும் Read More

பரோடா ஆயர் காட்ஃப்ரே டி ரொசாரியோ ஓய்வு பெற்றார்

2021, டிசம்பர் 18 ஆம் தேதி முதல் குஜராத்தின் பரோடா மறைமாவட்டத்தின் ஆயராக இருந்து வந்த காட்ஃப்ரே டி ரொசாரியோ, S.J. (75) அவர்களின் ஓய்வுக்கான பரிந்துதல் Read More

எத்தியோப்பியாவில் உரையாடல் வழியாக தீர்வு காண அழைப்பு

எத்தியோப்பியா நாட்டில், ஓராண்டுக்கு மேலாக இடம்பெற்றுவரும் உள்நாட்டுப் போரினால் துன்புறும் மக்களோடு, குறிப்பாக புலம்பெயர்ந்துள்ள மக்களோடு, தன் ஆன்மீக அருகாமை, இறைவேண்டல், மற்றும் தோழமையுணர்வை திருப்பீடம்வெளிப்படுத்தியுள்ளது.

Read More

புனித பூமியில் கிறிஸ்தவர்களுக்கு அச்சுறுத்தல்

எருசலேமில் உள்ள கத்தோலிக்க, ஆர்த்தடாக்ஸ் மற்றும் பெந்தகோஸ்த் சபைத் தலைவர்கள் அனைவரும் கூட்டாக இணைந்து, இஸ்ரேல், பாலஸ்தீனம் மற்றும் ஜோர்டான் நாடுகளில் உள்ள அரசு அதிகாரிகளுக்கு, Read More

மியான்மாரில் கொண்டாட்டம் இல்லாத கிறிஸ்மஸ்

மியான்மாரில் இவ்வாண்டு பிப்ரவரி முதல் தேதியன்று இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதையடுத்து அந்நாட்டில் வன்முறைகள் தொடர்ந்து இடம்பெற்றுவரும்வேளை, இவ்வாண்டு கிறிஸ்மஸ் பெருவிழா, அமைதி, இறைவேண்டல் மற்றும் தோழமையுணர்வில் Read More

இந்தியாவில் உலக ஆயர்கள் மாமன்றத்திற்கு முதல்நிலை தயாரிப்புகள்

2023 ஆம் ஆண்டில் வத்திக்கானில் நடைபெறவிருக்கும் உலக ஆயர்கள் மாமன்றத்திற்கு முதல்நிலை தயாரிப்புகள், மறைமாவட்ட அளவில் இடம்பெற்றுவரும்வேளை, இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் பொதுநிலையினர் ஆணைக்குழு, Read More

பழைய திருவழிபாட்டு சடங்குமுறைகள் குறித்த கேள்விகளுக்குப் பதில்கள்

இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்திற்குமுன் நடைமுறையில் இருந்த திருவழிபாட்டு சடங்குமுறை நூல்களைப் பயன்படுத்துவது குறித்து இவ்வாண்டு ஜூலையில் நடைமுறைக்கு வந்துள்ள புதிய விதிமுறைகள் தொடர்பாக, ஆயர்கள் எழுப்பியுள்ள Read More