வத்திக்கான்

வத்திக்கான் தோட்டத்தில் அன்னை மரியாவிற்கு மே மாத வணக்கம்

அன்னை மரியாவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட மே மாதத்தில் திருப்பயணிகள் மற்றும் பார்வையாளர்களுக்கு ஆன்மீகம், கலாச்சாரம் கொண்ட இயற்கையான வத்திக்கான் தோட்ட சுற்றுலாப் பயணத்தை வழங்குவதாக வத்திக்கான் அருங்காட்சியகம் அறிவித்துள்ளது.

ஏப்ரல் Read More

வத்திக்கான் அருங்காட்சியகத்தின் பார்வையாளார் நேரம் நீட்டிப்பு

பகல் நேரம் அதிகமாக இருக்கும் இத்தாலியின் வசந்த காலத்தை முன்னிட்டு ஏப்ரல் 14 முதல் அக்டோபர் 28 வரை வத்திக்கான் அருங்காட்சியகத்தின் பார்வையாளார் நேரத்தை நீட்டிப்பு செய்துள்ளதாக Read More

வத்திக்கான் நீதித்துறை அமைப்பில் சீர்திருத்தம்

வத்திக்கான் நீதி நிர்வாகத் துறையில் கடந்த சில ஆண்டுகளாக எழுந்துள்ள தேவைகளின் அடிப்படையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 2023 ஏப்ரல்13 ஆம் தேதி, நடைமுறைக்கு வந்த வத்திக்கான் Read More

உடன்பிறந்த உறவே உறுதியான வாழ்க்கை வடிவம்

அர்ப்பணிக்கப்பட்ட சகோதரர்கள் செய்யும் செயல்கள் அவர்கள் வழி நடத்தும் அமைப்புகள் செயல்பாடுகள் அனைத்தும் நல்லவையாக அத்தியாவசியமானவையாக இருந்தாலும் உடன்பிறந்த உறவுடன் அவர்கள் ஒன்றித்து வாழ்வது உறுதியான வாழ்க்கை Read More

திருத்தந்தையர்களின் உலகளாவிய சந்திப்பை எளிதாக்கிய விமானப்பயணம்

துன்புறும் சகோதரர்களை நம்பிக்கையில் உறுதிப்படுத்தவும், உடனிருக்கவும், அமைதிக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றுபவர்களுக்கு உதவவும் திருத்தந்தையர்கள் மேற்கொள்ளும் உலகளாவியப் பயணங்களுக்கு இத்தாலிய விமானங்கள் பெருமளவில் உதவி வருகின்றன என்று திருத்தந்தை Read More

இயேசுவின் காயங்கள் வெறுப்பை வெல்லும் அன்பின் அடையாளங்கள்

இயேசுவின் உடலில் உள்ள காயங்கள், வெறுப்பை வெல்லும் அன்பின் அடையாளங்கள், பழிவாங்கலை ஒன்றுமில்லாமல் செய்யும் மன்னிப்பின் அறிகுறிகள், மரணத்தை வெல்லும் வாழ்க்கை என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.

ஏப்ரல் Read More

உக்ரைன் நாட்டின் அமைதிக்காக வேண்டுவோம்

வட அயர்லாந்து நாட்டை பல ஆண்டுகளாக வாட்டி வதைத்த வன்முறைகளை முடிவுக்குக் கொணர்ந்த புனித வெள்ளி, அல்லது க்ஷநடகயளவ  ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதன் 25ஆம் ஆண்டு  திங்களன்று நிறைவுறுவதை Read More

சாத்தானின் சூழ்ச்சியும் செபத்தின் வல்லமையும்

மனிதனைத் தோல்விக்கு உள்ளாக்க சாத்தான் எப்போதும் முயன்று கொண்டிருக்கிறது, ஆனால், செபம் இருக்கும் இடத்தில் அதனால் ஒருநாளும் வெற்றியடைய முடியாது என நேர்முகம் ஒன்றில் திருத்தந்தை பிரான்சிஸ் Read More