வத்திக்கான்

திருத்தந்தையர்களின் உலகளாவிய சந்திப்பை எளிதாக்கிய விமானப்பயணம்

துன்புறும் சகோதரர்களை நம்பிக்கையில் உறுதிப்படுத்தவும், உடனிருக்கவும், அமைதிக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றுபவர்களுக்கு உதவவும் திருத்தந்தையர்கள் மேற்கொள்ளும் உலகளாவியப் பயணங்களுக்கு இத்தாலிய விமானங்கள் பெருமளவில் உதவி வருகின்றன என்று திருத்தந்தை Read More

இயேசுவின் காயங்கள் வெறுப்பை வெல்லும் அன்பின் அடையாளங்கள்

இயேசுவின் உடலில் உள்ள காயங்கள், வெறுப்பை வெல்லும் அன்பின் அடையாளங்கள், பழிவாங்கலை ஒன்றுமில்லாமல் செய்யும் மன்னிப்பின் அறிகுறிகள், மரணத்தை வெல்லும் வாழ்க்கை என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.

ஏப்ரல் Read More

உக்ரைன் நாட்டின் அமைதிக்காக வேண்டுவோம்

வட அயர்லாந்து நாட்டை பல ஆண்டுகளாக வாட்டி வதைத்த வன்முறைகளை முடிவுக்குக் கொணர்ந்த புனித வெள்ளி, அல்லது க்ஷநடகயளவ  ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதன் 25ஆம் ஆண்டு  திங்களன்று நிறைவுறுவதை Read More

சாத்தானின் சூழ்ச்சியும் செபத்தின் வல்லமையும்

மனிதனைத் தோல்விக்கு உள்ளாக்க சாத்தான் எப்போதும் முயன்று கொண்டிருக்கிறது, ஆனால், செபம் இருக்கும் இடத்தில் அதனால் ஒருநாளும் வெற்றியடைய முடியாது என நேர்முகம் ஒன்றில் திருத்தந்தை பிரான்சிஸ் Read More

நற்செய்தி அறிவிப்பில் பேரார்வம்: திருத்தந்தை

நற்செய்தி அறிவிப்பதில் விசுவாசிகளின் அப்போஸ்தலிக்க பேரார்வம் என்ற தலைப்பில் புதன் மறைக்கல்வியுரைகளை வழங்கிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த வாரமும் இவ்வாரமும் சான்று பகர்வோர் என்ற உபதலைப்பின் Read More

இறைத்தந்தையின் இரக்கம் அதிகம் தேவைப்படுகிறது

உலகம் போரை எதிர்கொண்டாலும் கடவுளின் இரக்கம் நம்மை ஒருபோதும் கைவிடாது என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.

ஏப்ரல் 12,  புதனன்று, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் தான் Read More

`அவனியில் அமைதி’ திருமடலை அனைவரும் படிப்போம்

உயிர்த்த கிறிஸ்துவின் மகிழ்ச்சியால் நிரம்பிய சகோதரர் சகோதரிகளே, நாம் ஒன்றிணைந்து பயணிக்கும் திருஅவையாக வாழ்வதற்கான அருளை ஆண்டவரிடத்தில் கேட்போம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் கேட்டுக்கொண்டார்.

ஏப்ரல் 12,  புதனன்று, Read More

மக்களை நிராகரிக்கும் உலகில் அமைதிக்கு வழியில்லை

அதிகாரம், கலாச்சாரம் மற்றும் அரசியல் ஊடுருவல் வழியாக மக்களை அடிபணியச் செய்வதும் சுரண்டுவதும் ஒரு குற்றமாகும் என்றும், மக்களை ஒடுக்கும் மற்றும் நிராகரிக்கும் உலகில் அமைதிக்கான சாத்தியம் Read More