வத்திக்கான்

தவக்காலம் அருளின் காலம் - திருத்தந்தை

தவக்காலம் என்பது இயேசுவின் வார்த்தைகளுக்கு செவிமடுக்கும் அருளின் காலம் என்று தன் டுவிட்டர் பக்கத்தில் குறுஞ்செய்தி ஒன்றினை  திருத்தந்தை பிரான்சிஸ் பதிவிட்டுள்ளார்.

பிப்ரவரி 17 வெள்ளிக்கிழமை ஹாஸ்டாக் தவக்காலம் Read More

தலைமைத்துவத்தின் பத்தாமாண்டு நிறைவிற்காக தபால்தலை வெளியீடு

வருகின்ற மார்ச் 13 ஆம் தேதி  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமைத்துவப் பொறுப்பேற்று பத்தாண்டுகள் நிறைவுறுவதை சிறப்பிக்கும் வகையில் வத்திக்கானால் நான்கு முக்கிய நிகழ்வுகளை அடையாளப்படுத்தும் விதமாக Read More

பனாமா பேருந்து விபத்தில் இறந்தவர்களுக்கு திருத்தந்தை இரங்கல்

அமெரிக்காவிற்குப் பயணித்த புலம்பெயர்ந்தோர் பயணம் செய்த பேருந்து பனாமா அருகில் விபத்துக்குள்ளானதில் ஏறக்குறைய 39 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தன்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் ஆன்மிக உடனிருப்பையும் வெளிப்படுத்தி Read More

தவக்காலப் பயணம் ஒருங்கிணைந்த பயணம்

வருகின்ற பிப்ரவரி 22ஆம் தேதி தவக்காலத்தை திருஅவை தொடங்க உள்ளதையொட்டி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தவக்காலப் பயணமும் சினோடல் என்னும் ஒருங்கிணைந்த பயணத்தைப் போலவே என்று தன்னுடைய Read More

மரியாவின் வாழ்க்கையைப் பின்பற்றுங்கள் - திருத்தந்தை

இறைவனின் தாயாம் அன்னை மரியாவின் நற்செய்தி வாழ்க்கையைப் பின்பற்றுங்கள்  என்றும், அன்னை மரியா மீதான அன்பு, செபம், ஏழைகளுக்கு முன்னுரிமையளித்து கவனம் செலுத்துதல் ஆகிய மூன்று கருத்துக்களின் Read More

மனித குடும்பத்திற்கு அழிவைத்தரும் போர்-திருத்தந்தை

போர்கள் முழு மனித குடும்பத்திற்கும் அழிவைக் கொண்டுவந்து துன்பத்தையும் வறுமையையும் ஏற்படுத்துகின்றன என்றும், இதனால் குடும்பம் என்ற உணர்வை இழந்து வருகிறோம் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் எடுத்துரைத்தார்.

பிப்ரவரி Read More

திருஅவை என்பது ஒரு கள மருத்துவமனை

தன்னைப் பொறுத்தவரை, திருஅவை என்பது ஒரு கள மருத்துவமனை என்றும் கவனிப்பு, குணப்படுத்துதல் மற்றும் வாழ்க்கைக்கான பணியாற்றுவதற்கே அது அழைப்பைப் பெற்றுள்ளது என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.

பிப்ரவரி Read More

இறைவார்த்தை, நம்மை மனமாற்றத்திற்கு அழைக்கிறது

அனைவருக்கும் பறைசாற்றப்படும் இறைவார்த்தை, நம்மை மனமாற்றத்திற்கு அழைக்கிறது என்று தான் வெளியிட்ட குறுஞ்செய்தி ஒன்றில் திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார்.

பிப்ரவரி 16,  வியாழனன்று வெளியான குறுஞ்செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ள Read More