அண்மை செய்திகள்

அத் ‘தை’மகள் பொங்கலன்றோ! (மூவசையுள் நான்குசீர் விருத்தம்)

வயல்நிறையக் கதிர் விளைய

வாய்க்கால் முழு நீரோட

கயல்களுமே விளையாடக்

களம்காணும் மகிழாட

பயனாகும் உழைப்பாலே

பாடுபடும் உழவர்களே

நயனோடு நன்றிசொல்ல

நிகழ்வாகும் பொங்கலன்றோ!

 

ஏர்பூட்டி நிலமுழுது

ஏற்றதான விதைவிதைத்து

நேர்செய்த முறையோடு

நிறைவான உரமிட்டு

வேர்பிடித்து நெற்கதிர்கள்

விளைவாகக் களையெடுத்து

பாருக்கே உணவளிக்கப்

பிறந்ததாம்தைப் பொங்கலன்றோ!

 

முற்றியதாம் நெல்மணிகள்

முகமலர்ந்து Read More

பீட்டாய் பவரு வீணே! தமிழன் பவரு முன்னே!

ஆண்டான் அடிமை

சாதி மத பேதங்கள்

மேதினியில்

போக்கிடவே

போ(க்)கி

கொண்டாடுவோம்!

நாட்டிலும் வீட்டிலும்

மனிதத்தை

மடியச் செய்யும்

கிருமிகள்

அணுகாதிருக்க

வேம்பு, மா இலை

ஆவிரை பூளைப் பூ

கட்டுவோம்!

தன்னையே

தாரைவார்க்கும்

வாழையாய்

நாம் வாழ

வாழை நடுவோம்!

இந்தியாவும்

பொங்கலும் ஒன்றுதான்!

வேற்றுமையில்

ஒற்றுமை

இந்தியா!

வெல்லம், ஏலம், தேங்காய்

பச்சரிசி பருப்பு,

நெய் - இவ்

வேற்றுமையில்

ஒற்றுமையே

இன்சுவை பொங்கல்!

மாடுகளுக்கு

விழா எடுத்த

நன்றிமிகு Read More

கிறிஸ்து இல்லாத கிறிஸ்துமஸ்?

எல்லா மதங்களிலும் மனிதன் இறைவனைத் தேடிச் செல்கின்ற நிலைப்பாட்டையே காண்கின்றோம். ஆனால், கிறிஸ்தவத்தில்தான் இறைவன் மனிதனைத் தேடி வருகின்ற வினோதத்தைப் பார்க்கின்றோம். இது ஆச்சரியமான, அபூர்வமான ஒரு Read More

இதோ அமைதியின் மன்னன்!

‘மெசியா எங்கு பிறப்பார்?’ என்று கி.மு. 500 ஆண்டுகளுக்கு முன்னரே இறைவாக்கினர் மீக்கா (5:2) அறிவித்துள்ளார். மேலும், இறைவாக்கினர் எசாயா கி.மு. 800 ஆண்டுகளுக்கு முன்னர், Read More

​​​​​​​குழந்தை இயேசுவும் குடிலும்!

குழந்தை இயேசுவும் குடிலும்!

நவம்பர் 21, 2023 அன்று ‘எனது கிறிஸ்துமஸ் குடில்’ என்று தலைப்பிடப்பட்டு வெளிவந்துள்ள நூலிற்குத் திருத்தந்தை பிரான்சிஸ் முன்னுரை வழங்கியுள்ளார். கிறிஸ்துமஸ் குடிலைச் சந்தித்து Read More

கிறிஸ்து பிறப்பும் அது உணர்த்தும் கண்டுகொள்ளாமையும்

தினமும் என்னைக் கவனி’ எனும் மூன்றெழுத்துக் கவிதை நம்மில் பலரும் அறிந்ததே. நாம் அனைவருமே ஏதோ ஒரு வகையில், அடுத்தவர் நம்மைக் கவனிக்க வேண்டும் என்பதற்காகப் Read More

‘இயேசுவின் தாய்’

புத்தாண்டே வருக வருகவே - இந்தப் பூமி எங்கும் வளங்கள் தருகவே!  கடந்த ஆண்டு முடிவடைந்து, புதிதாய் ஓர் ஆண்டு பிறந்துள்ளது. பிறந்த புத்தாண்டு நம் Read More

கிறிஸ்து பிறப்புப் பெருவிழா ஒரு மறைபொருள்

இந்தப் பிரபஞ்சம் ஒரு மறைபொருள்; நாளும் பொழுதும், இந்தப் பூமியும் ஒரு மறை பொருள்; இங்கே உயிர் வாழ்க்கை ஒரு மறைபொருள்; மரம், செடி, கொடி, Read More